PAYTM cash transaction is safe?

PAYTM பண பரிவர்த்தனை பாதுகாப்பானதா? 🌀 ‘பேடிஎம்- ஆப்’ என்ற, செயலி வழியாக பணம் செலுத்தும் முறை, மனிதனின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாக மாறிவிட்டது.  🌀 ஆனால் பேடிஎம்’ வழியாக பணம் செலுத்தும் முறை, பாதுகாப்பானது இல்லை’ என, நிதித்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 🌀 இந்தியாவில், தற்போது, ஓட்டல், மெடிக்கல், வாடகை கார் கட்டணம், தள்ளுவண்டி காய்கறி கடைக்காரர் என, சிறு வணிகர்களிடமும், பேடிஎம் செயலி புழக்கத்துக்கு வந்துள்ளது. 🌀 மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாக, […]

Continue Reading

The Storm Warning Cage Of Number – 1!!!

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!!! 🌀 வங்க கடலில் புயல் உருவாகும் என்பதால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  🌀 இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. 🌀 இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற்று வடதமிழகம் மற்றும் தெற்கு […]

Continue Reading

The Tamil Nadu Government Action Authority To Change The Names Of The Village And Town!!!

ஊர் பெயர்களை மாற்ற தமிழக அரசு அதிரடி அரசாணை!!! 🌀 தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் உள்ள ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 🌀 இதற்கான அரசாணையை விரைவில் பிறப்பிக்க உள்ளதாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 🌀 உலகம் முழுவதும் வாழும் மக்கள் தங்களின் தாய் மொழியை போற்றும் விதமாகவும், அதனை வளர்க்கும் விதமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 🌀 இணையத்தளத்தில் மட்டும் இல்லாமல் உலகம் […]

Continue Reading

The New Storm “Pyatti” Is Warning To Chennai !!!

“பேய்ட்டி” புதிய புயல் சின்னம் சென்னைக்கு எச்சரிக்கை!!! 🌀 வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 🌀 தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. 🌀 தமிழகத்தில், 28 மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கரூர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு […]

Continue Reading

India’s Medical World Beat The America!!!

மருத்துவ உலகில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா!!! 🌀 இந்திய மருத்துவர் ஒருவர் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து, டெலி ரோபோவை பயன்படுத்தி, ஒருவருக்கு ஆபரேஷன் செய்து அசத்தியுள்ளார். 🌀 இதய சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் இருந்து ரோபோ மூலம் முதல் முறையாக சிகிச்சை அளித்தது மருத்துவ வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. 🌀 இந்தியாவில் மருத்துவ துறையிலும், ரோபோக்கள் தற்போது நுழைந்துள்ளதால், பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும் இனி ரோபோக்களை பயன்படுத்தி ஆபரேஷன் […]

Continue Reading

Very Soon New Facility To Introduce Remove Aadhaar Number !!!

ஆதார் எண்ணை நீக்க புதிய வசதி விரைவில் அறிமுகம்!!! 🌀 ஆதார் எண்ணை அரசிடம் ஒப்படைத்து, தங்களை பற்றிய தகவல்களை நீக்கும்படி, பொதுமக்கள் கோரும் வசதியை, விரைவில் அறிமுகம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 🌀 அரசு தொடர்பான பணிகள், மானியங்கள் பெறுவதற்கு மட்டுமே, ஆதாரை கட்டாயமாக்க வேண்டும். மொபைல் போன் இணைப்பு, வங்கிக் கணக்கு துவக்குவது போன்ற தனியார் அளிக்கும் சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமில்லை என, கூறப்பட்டது. 🌀 இதற்கிடையே, ஆதார் எண்ணால், தங்களை […]

Continue Reading

Tirupur Record Of Pushing New York And Beijing!!!

நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளி திருப்பூர் சாதனை!!! 🌀 உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை திருப்பூர் நகரம் முந்தி சாதனை படைத்து இருக்கிறது. 🌀 உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை “ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ்” அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள்தான் உள்ளது. 🌀 முதல் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரம் இருக்கிறது. அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் […]

Continue Reading

The Highest-Paid YouTube Star Of 2018 Is a Seven Year Old Boy !!!

7 வயது சிறுவனின் வருமானம் இவ்வளவு கோடியா!!! 🌀 அமெரிக்காவில் இருந்து வெளியாகும், ‘போர்ப்ஸ்’ பத்திரிகை, சர்வதேச அளவில் பிரபலமானது. இது, சர்வதேச அளவில், சமூக வலைதளமான, ‘யூ டியூப்’ வாயிலாக, அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்து ஆய்வு நடத்தி, பட்டியல் வெளியிட்டு உள்ளது. 🌀 இதில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், ரயான், 2018ல், 154 கோடி ரூபாய் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான். 🌀 ரயானுக்கு, 4 வயதாக இருக்கும் போது, […]

Continue Reading

The satellite GSAT-11 flows into the space tomorrow (Dec-5)

நாளை (டிசம்பர் – 5) விண்ணில் பாய்கிறது ஜிசாட்-11 செயற்கைக்கோள்!! 🌀 அதிவேக இணையதள சேவையை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜிசாட் 11 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கிறது. 🌀இந்தியா இப்போது தொலைதொடர்புத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதை முன்னிட்டு அதிவேக இணையதள சேவையை அனைத்து பகுதிகளுக்கும் வழங்க புதிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. 🌀 இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பான இஸ்ரோ இந்தியாவில் அதிவேக இணையதள சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட […]

Continue Reading

25 Crore fine to Delhi Government!!!

தில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் !! 🌀 காற்று மாசைக் கட்டுப்படுத்த தவறிய தில்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 🌀 இந்த அபராதத் தொகையை காற்று மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளிடமிருந்தும், அவற்றைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரிகளின் சம்பளத்திலிருந்தும் வசூலிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 🌀 மேலும் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மாதந்தோறும் ரூ. 10 கோடியை அபராதமாக தில்லி அரசு செலுத்த […]

Continue Reading