ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!!

Computer science ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!! 💥 அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 💥 ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, TET தேர்ச்சி கட்டாயமாக இருந்தது. 💥 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களுக்கு,TET தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், […]

Continue Reading

CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

சி.பி.எஸ்.இ. பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடக்கம்!!! 💥 சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி தொடங்குகின்றன. 💥 சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 💥 முதன்முறையாக நாடு முழுவதும் அனைத்து தேர்வு மையங்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 💥 சி.சி.டி.வி. கேமராக்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கூகுளில் தேர்வு மையத்தின் எண்ணை பதிவு செய்தால் மையம் எங்கு உள்ளது ? அங்கு என்ன […]

Continue Reading

அடுத்த வாரம் வெளியாகிறது உள்ளாட்சித் தேர்தல்!!!

அடுத்த வாரம் வெளியாகிறது உள்ளாட்சித் தேர்தல் இனசுழற்சி பட்டியல் !! 💥 தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடக்கவிருந்தது. இனசுழற்சி முறையாக பின்பற்றவில்லை, எனக்கூறி, உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. 💥 அதன்பின் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் வார்டு மறுவரையறை, இனசுழற்சி போன்ற காரணங்களை கூறி, 2 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலை நடத்தவில்லை. 💥 கடந்த ஆண்டு டிசம்பரில் வார்டு மறுவரையறை பட்டியல் வெளியானது.தொடர்ந்து இனசுழற்சி பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. […]

Continue Reading

சஸ்பெண்ட் ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி!!!

ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை!! 💥 தமிழகத்தில் சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 💥 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பணியில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். 💥 இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் 1,111 […]

Continue Reading

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்கான Result வெளியீடு!!!

வனவர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியீடு!!! 🌀 தற்போது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்,வனவர் பதவிக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 🌀 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனவர் பதவிக்கான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு அதற்கானத் தேர்வுகள் நடத்தப்பட்டது. 🌀 வனவர் பதவிக்கான இணையவழித் தேர்வுகள் 06-12-2018 முதல் 09-12-2018 வரை நடைபெற்றது. 🌀 தற்போது அதற்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை தேர்வுக் குழுமம் […]

Continue Reading

பனிச்சறுக்கு செய்யும் ரோபோட்!!!

சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செய்யும் ரோபோட்!!! 💥 சுவிட்சர்லாந்து நாட்டில் மனிதர்களைப் போல பனியில் ஸ்கேட்டிங் செய்ய ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 💥 வளர்ந்து வரும் பல உலக நாடுகளில் 3டி தொழில்நுட்பம், ரோபோக்களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 💥 நாளுக்கு நாள் ரோபோக்களின் உருவாக்கமும், மனிதர்களுக்கு இணையான செயல்பாடுகளும் பல்வேறு நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 💥 இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு செய்யும் வகையிலான ரோபோட் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ரோபோட் மனிதர்களை போல […]

Continue Reading

நாயை கட்டிப்போட்டால் சிறை தண்டனை!!!

நாயை கட்டிப்போட்டால் சிறை தண்டனை புதிய சட்டம் வருகிறது! 💥 வங்காளதேசத்தில் ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 💥 வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விலங்குகள் நலச்சட்டம், விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் எனத் தெரிவிக்கப்பட்டது. 💥 இந்நிலையில் 1920-ம் ஆண்டு கொண்டுவந்த […]

Continue Reading

ஆசியாவிலேயே மிகப்பெரிய மெட்ரோ நிலையம்!!!

ஆசியாவிலேயே மிகப்பெரிய சென்ட்ரல் மெட்ரோ நிலையம்.! 💥 சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில், சென்ட்ரல் ரயில் நிலையம், ஆசியாவிலேயே பெரிய நிலையமாகவும், இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் நிலையமாகவும் கட்டப்பட்டுள்ளது. 💥 இந்நிலையம், பூமிக்கு அடியில், 400 மீட்டர் நீளம், 30.5 மீட்டர்ஆழத்திலும் கட்டடப்பட்டுள்ளது. 💥 பயணியர் நடமாடும் முகப்பு பகுதிகளில், 40 மீட்டர் அகலத்திலும் நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 💥 முதல் தளத்தில் டிக்கெட் கவுன்டர்கள் உள்ளன. அடுத்த இரண்டு தளங்களில், எட்டு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 💥 மேலும், […]

Continue Reading

ஜெர்மனி, சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு!!!

ஜெர்மனியில் நடைபெறும் சிறப்பு கால்பந்துப் பயிற்சிக்கு நாமக்கல் மாணவிகள் தேர்வு.! 💥 நாமக்கல் என்றதும் நம் நினைவுக்கு வருவது மாநில அளவில் நடைபெறும் அரசு பொதுத் தேர்வுகளில் அங்குள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முதலிடம் பிடிப்பதுதான். 💥 தற்போது கால்பந்து விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த மாணவிகள், மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வென்று நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்துள்ளதையும் அதனோடு சேர்த்துக்கொள்ளலாம். 💥 சென்னையில் நடைபெற்ற கதே சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் […]

Continue Reading

குப்பையில் இருந்து மின்சாரம், புதிய திட்டம்!!!

குப்பையில் இருந்து மின்சாரம் தாயாரிக்க ரூ.5,259 கோடியில் புதிய திட்டம்.! 💥 கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களைச் சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும், கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை ஏற்படுத்துவதற்காகவும் ரூ.5,259 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தம் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 💥 சென்னையில், அரசு – தனியார் பங்களிப்பு முறையில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த, விரைவில் அனுமதி வழங்க உள்ளது. 💥 சென்னையில், உள்கட்டமைப்பு […]

Continue Reading