சென்னை – தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை!!!

சென்னை – தூத்துக்குடி இடையே 8 வழிச்சாலை மத்திய அரசு திட்டம்!!! 💥 சென்னை – தூத்துக்குடி இடையே புதிய 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 💥 அதில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 13,200 கோடி மதிப்பில் புதிய 8 வழிச்சாலை அமைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 💥 இந்த சாலை சென்னை – விழுப்புரம் வரை 10 வழிச்சாலையாகவும், விழுப்புரம் – தஞ்சாவூர் – திருச்சி வரை 8 […]

Continue Reading

நிலவில் பருத்தி விதை முளைத்தது சீனா சாதனை!!!

சீனாவின் ஆய்வில் முன்னேற்றம் நிலவுக்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது!!! 💥 சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது.  💥 அதன்படி நிலவின் மறுபக்கம் அதாவது இருண்ட பக்கத்திற்கு சாங் இ- 4 என்ற விண்கலத்தை சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பியது. 💥 அந்த விண்கலம் நிலவின் இருண்ட பகுதியில் […]

Continue Reading

இடி, மின்னல்களை முன்கூட்டியே கண்டறியும் புதிய தொழில்நுட்பம்!!!

இடி, மின்னல்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்ய புதிய தொழில்நுட்பம்!!! 💥 ஒடிசா மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருடத்துக்கு 419 பேர் இடி மின்னல் தாக்கத்தால் பரிதாபமாக உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 💥 இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளில் ஒடிசா 2-வது இடம் வகிக்கிறது. 💥 இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக மின்னலை முன்கூட்டியே அறியும் சென்சாரை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் […]

Continue Reading

உலகின் மிகப்பெரிய திமிங்கலத்தை கண்டறிந்த அமெரிக்கா!!!

உலகின் மிகப்பெரிய திமிங்கலத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்!!! 💥 இந்த பூமி கிரகத்தில் இருக்கும் மிகப் பெரிய விலங்கினம் திமிங்கலம் தான், அது நீர் வாழ் உயிரினமாக திமிங்கலம் இருந்தாலும், அது மீன் இனத்தைச் சார்ந்தது அல்ல. 💥 திமிங்கலங்கள், மனிதனைப்போல் வெப்ப ரத்தப் பிராணிகள். சீரான வெப்பத்தினைக் கொண்டவைகள், திமிங்கலங்கள் பல வகைப்படுகின்றன அவற்றில் பல பாலூட்டிகள் வகையைச் சேர்ந்தவை. 💥 இந்நிலையில் உலகின் மிகப்பெரிய பாலூட்டியை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளார். 💥 அந்நாட்டின் ஹாவாய் […]

Continue Reading

கோபம் வந்தால் உடைக்கலாம் வினோத கடை!!!

கோபம் தீரும் வரை பொருட்களை உடைக்கலாம் வினோத கடை!!! 💥 சீனாவில் பணம் கொடுத்து கோபம் தீரும் வரை பொருட்களை உடைக்கும் கடை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தகடைக்கு மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.  💥 சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் திறக்கப்பட்டுள்ள கடைக்கு ஆங்ரி ரூம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 💥 இந்த அறையில் டிவி, கடிகாரம், தொலைபேசி என அனைத்து பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. 💥 கோபம் வந்தால் சிலருக்கு கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தூக்கி எறிய வேண்டும் , உடைக்க […]

Continue Reading

எல்லையைப் பாதுகாக்க இஸ்ரோ புதிய செயற்கைக்கோள்

எல்லைகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் புதிய செயற்கைக்கோள்!!! 💥 இந்திய எல்லைகளை கண்காணிக்கவும் பாதுகாக்கவும் இஸ்ரோ புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது. 💥நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பிரத்யேக செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 💥இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா எல்லைகளில் எப்போதும் பதற்றம் நீடித்து வருகிறது. அத்துமீறல்கள், துப்பாக்கிச் சண்டைகள், ஊடுருவல்கள் என தொடர்ந்து எல்லையைப் பாதுகாக்க ஏராளமான வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.💥 வங்கேதசம், நேபாளம், பூடான், சீனா உள்ளிட்ட […]

Continue Reading

பிளஸ் 2 பொது தேர்வு தட்கல் திட்டம் அறிவிப்பு!!!

தனித் தேர்வர்கள் தட்கல் முறையில் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!!! 💥 இந்த ஆண்டு, பிளஸ் 2 ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு, புதிய முறையில் தேர்வு நடத்தப்படும். 💥 1,200 மதிப்பெண் முறையில் தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் ,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. 💥 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு […]

Continue Reading

போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிக்க தடை!!!!

போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை எரிக்க தடை தமிழக அரசு!!! 💥 நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். 💥 வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். 💥 வரும் 14ஆம் தேதி பொங்கல் திருவிழாதொடங்குகிறது. முதல் நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 💥 ஆனால் இன்றைய சூழலை எடுத்துக் கொண்டால், போகி பண்டிகை அன்று பழைய […]

Continue Reading

கடும் பனிபொழிவால் ரெட் அலர்ட் எச்சரிக்கை!!!!

ஐரோப்பிய நாடுகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை!!! 💥 உச்சகட்டமாக ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. உச்சகட்ட பனிப்பொழிவால் ஜெர்மன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 💥 இ‌ங்‌கிலா‌ந்து, போல‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட ஐரோ‌ப்‌பிய நாடு‌க‌ளி‌ல் தொடரு‌ம் ப‌‌னி‌ப்பொ‌ழி‌‌வி‌ற்கு 26 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌ர். 💥 கடந்த 26 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் இ‌ல்லாத அள‌வி‌ற்கு ‌நிலவு‌ம் கடு‌ம் ப‌‌னி‌ப்பொ‌ழிவு காரணமாக ஐரோ‌ப்‌பிய நாடுக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து‌ ‌பாதிக்கப்பட்டுள்ளன.💥 அ‌ங்கு‌ள்ள ‌‌விமான ‌நிலைய‌ங்க‌ளி‌ன் ஓடுபாதை‌யி‌ல் தொட‌ர்‌ந்து ப‌னி […]

Continue Reading

300 கோடி டவுன்லோடுகளை கடந்த VLC ஆப்!!!

300 கோடி டவுன்லோடுகளை கடந்த ஆண்ட்ராய்டு ஆப்!!! 💥 பிரபல வீடியோ பிளேயர் வி.எல்.சி. ஆண்ட்ராய்டு செயலிக்கான அப்டேட் ஒரு மாதத்தில் வெளியாகும். இந்த அப்டேட் வெளியானதும் ஆப்பிளின் ஏர்பிளே ப்ரோடோகால் சூட் வசதியுடன் வயர்லெஸ் ஸ்டிரீமிங் செய்ய முடியும். 💥 வி.எல்.சி. மீடியா பிளேயர் சேவையை தொண்டு நிறுவனமான வீடியோலேன் வழங்கி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் சி.இ.எஸ். 2019 விழாவில் வீடியோலேன் சார்பில் பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டது. 💥 இந்த அரங்கில் […]

Continue Reading