உலகின் உயரமான சிவலிங்கம்!!!

உலகின் உயரமான சிவலிங்கம் குமரியில் சாதனை!! 💥 கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. 💥 இந்த கோயில் வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 💥 இந்நிலையில் சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது […]

Continue Reading

சென்னை காவல் துறைக்கு ரோபோ போலீஸ் அறிமுகம்!!!

சென்னை காவல் துறையில் புதிய ரோபோ போலீஸ் அறிமுகம் 💥 சென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ‘ரோபோ’ போலீஸ் அறிமுகமாகி உள்ளது. 💥அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ‘ரோபோ’ போலீசை உருவாக்கியுள்ளனர். 💥 சென்னை மாநகர காவல் துறையில் ரோபோக்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. 💥 காவல் பணிக்காக உருவாக்கப்பட்டுள்ள ரோபோவை, அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில், பார்வையிட்டனர். 💥 போக்குவரத்து, குற்றப்பிரிவு, சட்டம் […]

Continue Reading

ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு மத்திய அமைச்சர் உறுதி!!!

ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பு!!! 💥 ஆதார் எண் இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது, இந்த வழக்கில் குறிப்பிட்டவற்றில் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்றும் இணைப்பதற்கு நிர்பந்தம் செய்யக்கூடாது என்றும், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியது. 💥 இந்நிலையில் ஆதார் அட்டையுடன் ஓட்டுநர் உரிமம் இணைப்பது விரைவில் கட்டாயமாக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். […]

Continue Reading

9,10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப்!!!

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்!!! 💥 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2011-12-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தி வைத்தார். 💥 அதன் பிறகு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. 💥 பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கும், பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு […]

Continue Reading

ஜனவரி 21 முதல் LKG & UKG வகுப்புகள் துவக்கம்!!!

ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும்!!! 💥 தமிழகம் முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி, யு. கே.ஜி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 💥 இந்நிலையில் ஜனவரி 21-ஆம் தேதி எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 💥 அதன்பின் மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 💥 மத்திய அரசின் முடிவிற்கு பின் அறிவிக்கப்படும். மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும். 💥 […]

Continue Reading

உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பதற்கு தடை!!!

உணவு பொருட்களை செய்தித்தாள்களில் விற்பதற்கும் தடை,ஜூலை 1 முதல் அமல்!! 💥 தமிழக அரசு இந்த மாதம் 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமலுக்கு கொண்டு வந்தது.  💥 இத்திட்டத்திற்கான நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் வணிகர்களும், மக்களும் இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தரத் துவங்கி விட்டனர். 💥 இதுதொடர்பாக அரசு தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.💥மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்வோரிடமிருந்து […]

Continue Reading

33வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!!!

தமிழகத்தின் 33வது மாவட்டம் கள்ளக்குறிச்சி!!! 💥 தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 💥 இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது. 💥 இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். 💥 அப்போது சட்டத்துறை அமைச்சர் […]

Continue Reading

தயாராகிறது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!!!

இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்!!! 💥 குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் கனவு திட்டமான உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் தயாராகி வருகிறது. 💥 உலகிலேயே அதிக சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் கொண்ட நாடு இந்தியாதான். நாடு முழுவதும் 52 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. 💥 அடுத்த இடத்தில் இங்கிலாந்து உள்ளது. அங்கு, 23 சர்வதேச மைதானங்கள்தான். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வித்தியாசம் மட்டுமே 29 மைதானங்கள். 💥 மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் […]

Continue Reading

9ம் வகுப்பு முப்பருவ கல்வி ரத்து!!!

9ம் வகுப்பு முப்பருவ கல்வி ரத்து பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!! 💥 அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வி முறை ரத்து செய்யப்படுகிறது. 💥 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முப்பருவ முறை புத்தகம் அடுத்த ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 💥 தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் அரசுப் பள்ளிகளில் முப்பருவ முறை அறிவிக்கப்பட்டு, […]

Continue Reading

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆதார் கட்டாயம் !!!

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு ஆதார் கட்டாயமாகிறது!!! 💥 தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை கட்டுப்பாட்டில், டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது. 💥 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான பதிவு பணிகளை, நவீன, ‘ஸ்மார்ட்’ தொழில் நுட்பத்தில், தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 💥 இந்நிலையில், இன்னும் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்ப முறையில், விண்ணப்ப பதிவு மற்றும் தேர்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.இந்த பணிகள், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, டெண்டர் முறையில் வழங்கப்பட உள்ளன. 💥 இந்த […]

Continue Reading