புதிய 2000, 500, 200 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..!!

புதிய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்த தடை..!! 🌀 நேபாள அரசு இந்தியாவின் ரூ.2000, ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுக்களை மக்கள் பயன்படுத்த திடீரென தடை விதித்துள்ளது. 🌀 இந்திய ரூபாய் நோட்டுக்கள் வெகுநாட்களாக நேபாளத்தில் புழக்கத்தில் உள்ளது. 🌀 இந்திய அரசின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகள் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், கையில் வைத்திருக்கவும் வேண்டாம் என்று நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. 🌀 இந்நிலையில் இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் […]

Continue Reading

PAYTM cash transaction is safe?

PAYTM பண பரிவர்த்தனை பாதுகாப்பானதா? 🌀 ‘பேடிஎம்- ஆப்’ என்ற, செயலி வழியாக பணம் செலுத்தும் முறை, மனிதனின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாக மாறிவிட்டது.  🌀 ஆனால் பேடிஎம்’ வழியாக பணம் செலுத்தும் முறை, பாதுகாப்பானது இல்லை’ என, நிதித்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 🌀 இந்தியாவில், தற்போது, ஓட்டல், மெடிக்கல், வாடகை கார் கட்டணம், தள்ளுவண்டி காய்கறி கடைக்காரர் என, சிறு வணிகர்களிடமும், பேடிஎம் செயலி புழக்கத்துக்கு வந்துள்ளது. 🌀 மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளாக, […]

Continue Reading

New restrictions for wedding shows !!!

டில்லியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!! 🌀 டில்லியில், திருமண நிகழ்ச்சிகளின் போது, உணவு வீணாவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. 🌀 குடும்ப விழாக்களில் விருந்தினர்களின் வருகை தான் முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. உறவுகள் கூடி, மகிழ்ச்சியில் திளைப்பது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக மாறி விடுகின்றன. 🌀 இந்நிலையில் தலைநகர் டெல்லியில் திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி […]

Continue Reading

Do you know the Miss World 2018?

2018 உலக அழகி யார் தெரியுமா? 🌀 சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. 🌀 இந்தாண்டு உலக அழகி பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் தட்டிச் சென்றார். 🌀 கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார். 🌀 வனிசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.  […]

Continue Reading

The Chance To Heavy Rain In Tamil Nadu!!!

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!!! 🌀 வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 🌀 தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 🌀 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் தாக்கிய கஜா புயல், டெல்டா […]

Continue Reading

Kannur International Airport opens in Kerala!!!

கேரள கண்ணூரில் 4-வது சர்வதேச விமான நிலையம் திறப்பு!!! 🌀 கேரள மாநிலம், கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம், 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள முதல் மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. 🌀 கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் திறந்து வைத்தனர். 🌀 பின்னர் அபுதாபிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட முதல் விமானத்தை […]

Continue Reading

A statue in the Asian Book of Records!!!

ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்த சிலை!!! 🌀 இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், 700 கிலோ பஞ்சலோக சிலை இடம் பிடித்துள்ளது. 🌀 கிருஷ்ணகிரியில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக சிவன் சிலை, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 🌀 இச்சிலை 108 அவதாரங்களில், 216 கைகளுடன், 63, ‘இன்ச்’ உயரத்தில், 36, ‘இன்ச்’ அகலத்தில், கும்பகோணத்தை சேர்ந்த, 40 சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

181 Free Phone Service For Women’s Safety!!!

பெண்கள் பாதுகாப்புக்கு ‘181’ இலவச தொலைப்பேசி சேவை!!! 🌀 தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 🌀 பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. 🌀இந்தநிலையில் தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் […]

Continue Reading

The Tamil Nadu Government Action Authority To Change The Names Of The Village And Town!!!

ஊர் பெயர்களை மாற்ற தமிழக அரசு அதிரடி அரசாணை!!! 🌀 தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் உள்ள ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 🌀 இதற்கான அரசாணையை விரைவில் பிறப்பிக்க உள்ளதாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 🌀 உலகம் முழுவதும் வாழும் மக்கள் தங்களின் தாய் மொழியை போற்றும் விதமாகவும், அதனை வளர்க்கும் விதமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 🌀 இணையத்தளத்தில் மட்டும் இல்லாமல் உலகம் […]

Continue Reading

A Robot That Analyzes The Other Side Of The Moon!!!

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் ரோபோ!!! 🌀 சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. 🌀 இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 🌀 நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து […]

Continue Reading