3 நாட்கள் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து சாதனை!!!

பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்!!! 💥 சீனாவில் உள்ள பியூஜியன் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். 💥 அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் அவர் உடல் நிலையில் முன்னேற்றமும் ஏற்படவில்லை. 💥 இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவருக்கு பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டன.💥 அறுவை சிகிச்சையின்போது […]

Continue Reading

நவீன மென்பொருள் பயன்பாடு அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!!!

நவீன மென்பொருள் அரசு அலுவலகங்களில் அறிமுகம்!!! 💥 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் பயன்பாட்டு திட்டம் பொது மக்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை, சிரமமின்றி செலுத்த, இந்த திட்டம் பெரிதும் உதவும். 💥 இத்திட்டத்தில், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளும், மின்னணு பதிவேடுகளாக மாற்றப்படும். 💥 இந்த மென்பொருளை பயன்படுத்துவதால், அரசின் வரவு செலவுகளை உடனடியாகவும், இதர விபரங்களை எளிமையாகவும் பெற முடியும்; அரசின் நிர்வாகம் மேம்படும்.💥 […]

Continue Reading

உலகின் உயரமான சிவலிங்கம்!!!

உலகின் உயரமான சிவலிங்கம் குமரியில் சாதனை!! 💥 கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள செங்கல் மகேஸ்வரம் பகுதியில் சிவபார்வதி திருக்கோயில் உள்ளது. 💥 இந்த கோயில் வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 💥 இந்நிலையில் சிவலிங்கத்தை ஆய்வு செய்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தார் உரிய சான்றிதழை வழங்கினர். இதையடுத்து இந்த சிலையானது […]

Continue Reading

ஒரே மாணவிக்காக இயங்கும் அரசுப்பள்ளி!!!

ஒரு மாணவிக்காக இயங்கும் தமிழக அரசுப்பள்ளி! 💥கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பெரிய ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தற்போது ஒரே ஒரு மாணவியுடன் மட்டுமே இயங்கி வருகிறது. 💥கடந்த 1956ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தப்பள்ளி.ஜோகிப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏழை குழந்தைகளின் படிப்புக்காக கைக்கொடுத்தது ஜோகிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிதான். 💥 காலம் செல்லச்செல்ல, ஆங்கில மோகம் தனியார் பள்ளிகள் மீது ஈர்ப்பை அதிகரிக்க, கழிப்பறை கூட இல்லாத அரசுப்பள்ளிகளை மக்களே […]

Continue Reading

33வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!!!

தமிழகத்தின் 33வது மாவட்டம் கள்ளக்குறிச்சி!!! 💥 தமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 💥 இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது. 💥 இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலுரை ஆற்றினார். 💥 அப்போது சட்டத்துறை அமைச்சர் […]

Continue Reading

பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு!!!

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வு புதிய வினாத்தாள் முறை அறிவிப்பு 💥பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, புதிய வினாத்தாள் முறையை, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு, இந்த ஆண்டு முதல் முறையாக, புதிய பாடத்திட்டத்தில் நடத்தப்படுகிறது. அதேபோல், பிளஸ் 2வுக்கும் புதிய வினாத்தாள் முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. 💥 வினாத்தாள், 90 மதிப்பெண்ணுக்கு அமைக்கப்படும். செய்முறை தேர்வு அல்லாத, ‘தியரி’ பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி, தியரி பாடங்களுக்கும், […]

Continue Reading

புதிய கல்லூரிக்கு இனி அனுமதி இல்லை!!!

புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகள் தொடங்க இனி அனுமதி இல்லை!!! 💥 புதிய இன்ஜினியரிங் கல்லூரிகள் துவக்க, அடுத்த ஆண்டு முதல், அனுமதி அளிக்க வேண்டாம்’ என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது. 💥 இனி வரும் கல்வி ஆண்டு முதல் புதிய பொறியியல் கல்லூரிகளைத் துவக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு நிபுணர் குழு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 💥 அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் சகஸ்ரபுதே கூறியதாவது: […]

Continue Reading

பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து!!!

8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து!!! 💥 பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 💥 வரும் கல்வியாண்டு முதல் அந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 கடந்த 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை, மாணவர்கள் தோல்வி அடையாமல், கட்டாய தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. 💥 இந்தமுறை […]

Continue Reading

ரூபாய் நோட்டு அடையாளம் காண பார்வையற்றோருக்கு வசதி!!!

ரூபாய் நோட்டுகளை பார்வையற்றோர் அடையாளம் காண புதிய வசதி!!! 💥 ரிசர்வ் வங்கியின் சார்பில் தற்போது, 10, 20, 50, 100, 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுகின்றன. 💥 தற்போது, 100 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள நோட்டுகளில், பார்வையற்றோர் அடையாளம் காண்பதற்கு வசதி உள்ளது. 💥 ரூபாய் நோட்டுகளை பார்வையற்றோர் அடையாளம் காண்பதற்கான புதிய வசதியை ஏற்படுத்த, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 💥அவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை எளிதில் அடையாளம் காணும் […]

Continue Reading

TNPSC குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!!!

குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு!!! 💥TNPSC தேர்வாணையம் குரூப்-1 முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. 💥 TNPSC தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 85 பதவிகளுக்கு, ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப் 1 முதன்மை தேர்வு 2017, அக்டோபர்13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.💥 தேர்வு எழுதிய 4,199 பேரில், 176 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விவரங்கள் tnpsc இணையதளத்தில் […]

Continue Reading