பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு புதிய சலுகை!!!

பிளஸ் 1 தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு!!! 💥 தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 2017 – 18ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 புதிய தேர்வு முறை அமலுக்கு வந்தது. 💥 இதனால், 2018ல் நடந்த தேர்வில், பிளஸ் 1 பாடத்தில் தேர்ச்சி பெறாத, 23 ஆயிரம் மாணவர்கள், பிளஸ் 2வை தொடராமல், பள்ளிகளில் இருந்து வெளியேறினர். 💥 இந்நிலையில் பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் […]

Continue Reading

P.F பிடிப்பு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!!

P.F பிடிப்பு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு!!! 💥 இந்திய தொழிலாளர்களின் நலனுக்காகச் சில பல திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. 💥 அவற்றுள் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. 💥 சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் பங்களிப்பாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஃஎப்) திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியது. 💥 1952ம் ஆண்டின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகளின் கீழ் வருங்கால […]

Continue Reading

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்கான Final Result வெளியீடு!!!

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியீடு!!! 🌀 தற்போது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 🌀 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு அதற்கானத் தேர்வுகள் நடத்தப்பட்டது. 🌀 வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் […]

Continue Reading

மீண்டும் வருமா இந்தியா – பாகிஸ்தான் போர்…!

மீண்டும் வருமா இந்தியா-பாகிஸ்தான் போர் வரலாறு!! 💥 இந்தியா, பாகிஸ்தான் இடையே ஜம்மு & காஷ்மீர் பிரச்சனை 1947ல் இருந்து நீடிக்கிறது. கடந்த 1947, அக்டோபரில் இரு நாடுகள் இடையே முதன் முறையாக போர் நடந்தது. இதை முதல் காஷ்மீர் போர் என்பர். ஐ.நா.சபை தலையீடு காரணமாக 1949, ஜனவரி. 1 நள்ளிரவில் போர் நிறுத்தப்பட்டது. 💥 பின்பு 1965-ம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் காஷ்மீருக்குள் ஊடுருவி, […]

Continue Reading

மார்ச் 1 முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை!!!

மார்ச் 1 முதல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை!!!!! 💥 தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. 💥 நடப்பு கல்வி ஆண்டில் மார்ச் 1ல் பொதுத்தேர்வு துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. 💥 இதையடுத்து, தேர்வு விதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. 💥 இந்நிலையில் அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், […]

Continue Reading

குரூப் – 2 தேர்வில் விடை தாள் மாற்றம்!!!

குரூப் – 2 தேர்வில் விடை தாள் மாற்றம் TNPSC அறிவிப்பு!!! 💥 குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. 💥 குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 17-இல் வெளியிடப்பட்டன. 💥 தற்போது முதன்மை எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 💥விவரித்து விடை […]

Continue Reading

புதியப் பாடப்பகுதி – 6ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – முதல் பருவம் முக்கிய குறிப்புகள்!!!

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – தமிழ்க்கும்மி!!! 💥 கூட்டமாய்க்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும்: உள்ளப் […]

Continue Reading

இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு..!

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு..பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!! 💥 நாடு முழுதும் 1ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. 💥 இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அதனால் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வந்தது. 💥 சமீபத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், சென்னையில் […]

Continue Reading

புதிய பாடத்திட்ட புத்தகம் தயாராகுமா?

புதிய பாடத்திட்ட பணிகளில் தாமதம்!!! 💥 தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. 💥 முதலில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமானது. 💥 பின்பு இரண்டு, நான்கு, ஐந்து, எட்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாக உள்ளது. 💥 கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பணிகளில், திடீர் […]

Continue Reading

புதியப் பாடப்பகுதி – 6ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – முதல் பருவம் முக்கிய குறிப்புகள்!!!

புதியப் பாடப்பகுதி 6 ஆம் வகுப்பு இன்பத்தமிழ்!!! 💥 தாய்மொழியைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. 💥 தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. 💥 பாரதிதாசன் தமிழைப் பல விதங்களில் போற்றுகிறார் . 💥 கண்ணே மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது உண்டு. 💥 அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டியுள்ளார். அதை என்னவென்று தெரிந்துகொள்வோம். 💥 தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று […]

Continue Reading