The Storm Warning Cage Of Number – 1!!!

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!!! 🌀 வங்க கடலில் புயல் உருவாகும் என்பதால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  🌀 இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. 🌀 இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற்று வடதமிழகம் மற்றும் தெற்கு […]

Continue Reading

New restrictions for wedding shows !!!

டில்லியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!! 🌀 டில்லியில், திருமண நிகழ்ச்சிகளின் போது, உணவு வீணாவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. 🌀 குடும்ப விழாக்களில் விருந்தினர்களின் வருகை தான் முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. உறவுகள் கூடி, மகிழ்ச்சியில் திளைப்பது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக மாறி விடுகின்றன. 🌀 இந்நிலையில் தலைநகர் டெல்லியில் திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி […]

Continue Reading

The Tamil Nadu Government Action Authority To Change The Names Of The Village And Town!!!

ஊர் பெயர்களை மாற்ற தமிழக அரசு அதிரடி அரசாணை!!! 🌀 தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் உள்ள ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 🌀 இதற்கான அரசாணையை விரைவில் பிறப்பிக்க உள்ளதாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 🌀 உலகம் முழுவதும் வாழும் மக்கள் தங்களின் தாய் மொழியை போற்றும் விதமாகவும், அதனை வளர்க்கும் விதமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 🌀 இணையத்தளத்தில் மட்டும் இல்லாமல் உலகம் […]

Continue Reading

A Robot That Analyzes The Other Side Of The Moon!!!

நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யும் ரோபோ!!! 🌀 சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. 🌀 இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 🌀 நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து […]

Continue Reading

No need for ATM card to take money anymore !!!

இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை!!! 🌀 நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஏடிஎம் மையங்களில், ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். 🌀 இந்த நடைமுறையை இன்னும் எளிதாக்க, ஸ்மார்ட்போன் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு ஒரு நடைமுறை கொண்டு வரவுள்ளது. 🌀 அந்த வகையில், தற்போது யுபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் பணம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 🌀 இதை […]

Continue Reading

India’s Medical World Beat The America!!!

மருத்துவ உலகில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா!!! 🌀 இந்திய மருத்துவர் ஒருவர் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்து, டெலி ரோபோவை பயன்படுத்தி, ஒருவருக்கு ஆபரேஷன் செய்து அசத்தியுள்ளார். 🌀 இதய சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் இருந்து ரோபோ மூலம் முதல் முறையாக சிகிச்சை அளித்தது மருத்துவ வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது. 🌀 இந்தியாவில் மருத்துவ துறையிலும், ரோபோக்கள் தற்போது நுழைந்துள்ளதால், பல கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தும் இனி ரோபோக்களை பயன்படுத்தி ஆபரேஷன் […]

Continue Reading

Women’s Name For Houses !!!

வீடுகளுக்கு பெண்களின் பெயர்!!! 🌀 ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், அனைத்து வீடுகளுக்கும், பெண்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 🌀 ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள, ஊனா மாவட்டத்தில் மாவா கோஹ்லான் என்ற கிராமத்தில், 550 வீடுகள் உள்ளன. 🌀 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து வீடுகளின் நுழைவாயிலில், பெண்களின் பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. 🌀 வீடுகள் மட்டு மல்லாமல், கடைகள் மற்றும் சந்தைகளிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. […]

Continue Reading