TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 உலக அளவில் இந்திய பொருளாதார மதிப்பு 7வது இடத்திற்கு சரிவு..! 🌟 2018 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசைப்படி, உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது. 🌟 2017 ஆண்டு பிரான்சை பின்னுக்கு தள்ளி 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது. அதனை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 5 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2019 சர்வதேச போலீஸ் எக்ஸ்போ…! 🌟 டில்லியில் நடக்க உள்ள சர்வேதேச போலீஸ் எக்ஸ்போ-19-ல் 25 நாடுகள் தங்களது ஆயதங்களை கண்காட்சியில் வைக்க உள்ளன. 🌟 சர்வதேச போலீஸ் எக்ஸ்போ-19 டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 19,20 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. 🌟 இதில் இஸ்ரேல், சிங்கப்பூர், சீனா, தைவான், மலேஷியா, அமெரிக்கா, போலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த காவல்துறையினர் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2019 கேரள கவர்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..! 🌟 சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். 🌟 கேரள மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் சதாசிவம். இவருக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. 🌟 தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று, பட்டம் பெற்று […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2019 கிரீன் கார்டு வரம்பு நீக்கும் மசோதா நிறைவேறியது..! 🌟 அமெரிக்காவில் இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், “கிரீன் கார்டு”க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா நிறைவேறியது. 🌟 அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம். 🌟 எச் 1 பி […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2019 காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்..! 🌟 மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 🌟 ஏ.கே.சின்ஹாவை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது. 🌟 ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத் தலைவராகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராகவும் மசூத் அசார் பதவி வகித்து வந்தார். 🌟 அவர் ஓய்வு பெற்ற நிலையில் மத்திய நீர்வள […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 02, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 02, 2019 பிஎச்இஎல் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் !! 🌟 பொதுத் துறையைச் சேர்ந்த பொறியியல் நிறுவனமான பிஎச்இஎல்-ன் தலைவராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார். 🌟 பிஎச்இஎல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நலின் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். 🌟 நலின் சிங்கால் நியமனத்துக்கு உரிய அமைப்புகளின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 7 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்..! 🌟 தமிழகம் உள்ளிட்ட […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 01, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 01, 2019 அத்திவரதர் தரிசன திருவிழா..! 🌟 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன திருவிழா கோலாகலமாக தொடங்கியது. 🌟 இவ்விழா ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வரை நடக்கிறது. 🌟 இதற்கு முன்பு கடந்த 1939, 1979ம் ஆண்டுகளில் இவ்விழா நடைபெற்றது. பொது இடங்களில் புகைபிடிக்க தடை !! 🌟 ஜப்பானில் பொது இடங்களில் புகைபிடிப்பதை தடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. இந்த […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 30, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 30, 2019 பாரம்பரிய பூங்கா..! 🌟 சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் உட்பட பல்வேறு பூர்வீக மரங்கள் மற்றும் தாவரங்களை வெளிக்காட்டும் சொந்தப் பாரம்பரியத் தோட்டத்தை சென்னை மாநகரமானது பெறவுள்ளது. 🌟 இந்தத் தோட்டமானது சென்னையின் வண்ணாரப் பேட்டையில் அமைக்கப்படவுள்ளது. 🌟 இது தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ளது. கிரிஷ் கியோஸ்க் மையம் !! 🌟 ஹரியானா மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான ஓம் பிரகாஷ் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 29, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 29, 2019 அதிகச் செலவுடைய நகரங்கள் பட்டியல்..! 🌟 மும்பை நகரமானது இந்தியாவின் மிக அதிகச் செலவுடைய நகரமாகவும் ஆசியாவில் அதிகச் செலவுடைய முதல் 20 நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. 🌟 மும்பையில் உள்ள வீடுகளின் விலையானது உலகிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது.இந்தக் கணக்கெடுப்பானது மெர்சர் குழுமத்தால் வெளியிடப்பட்டது. 🌟 புதுடெல்லி (118), சென்னை (154), பெங்களூரு (179) மற்றும் கொல்கத்தா (189) ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ள இதர […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 28, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 28, 2019 புதிய நீர்மூழ்கி ரக ஏவுகணை..! 🌟 சீனா உருவாக்கியுள்ள நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவக் கூடிய பலிஸ்டிக் ரக ஏவுகணையான (எஸ்எல்பிஎம்) ஜேஎல்-3, வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. 🌟 சீனாவிடம் தற்போது இருக்கும் எஸ்எல்பிஎம் ரக ஏவுகணைகளைவிட, அதிக தொலைவுகளில் உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கும் வல்லமையும், கூடுதலாக வெடிபொருள்களை ஏந்திச் செல்லும் திறனும் ஜேஎல்-3 ஏவுகணைக்கு உள்ளது. பாகிஸ்தானில் திறக்கப்படவுள்ள ராஜா ரஞ்சித் சிங் […]

Continue Reading