TNPSC CCSE IV EXAM – 2019 தேர்வினைப் பற்றிய முக்கிய தகவல்கள்!!

TNPSC TNPSC CCSE – IV – 2019 தேர்வு!! 💥தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் CCSE IV-2019 தேர்வுக்கு, வருகின்ற ஜூன் 14-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, நாளிதழில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 💥வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம். TNPSC CCSE -IV 2019 தேர்விற்கான பாடத்திட்டத்தினை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்!! 💥போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் […]

Continue Reading