TET Exam 2019 : தேர்வு தேதி அறிவிப்பு..!

ஜூன் 8-ல் TET தேர்வு..!! 💥தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 க்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 28.2.2019 அன்று வெளியிடப்பட்டது. 💥தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் I – 08.06.2019 சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 1 மணி வரை எழுத்துத்தேர்வு நடைபெறும். 💥 தாள் II –09.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை எழுத்துத்தேர்வு நடைபெறும் என்ற தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. […]

Continue Reading