சூப்பரான பிரெட் மஞ்சூரியன் !!

பிரெட் மஞ்சூரியன் !! பன்னீர், சிக்கனில் மஞ்சூரியன் சாப்பிட்டு இருப்பீங்க. பிரெட்டில் செய்யும் இந்த மஞ்சூரியன் சூப்பராக இருக்கும். இப்போது இந்த பிரெட் மஞ்சூரியன் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : பிரெட் துண்டுகள் – 10 தக்காளி – 3 வெங்காயம் – 4 சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் – 4 குடை மிளகாய் – 2 வெங்காயத்தாள் – சிறிதளவு மிளகாய்த் தூள் – 2 […]

Continue Reading