தமிழ்நாடு காவல்துறை Result வெளியீடு…!!

💥 தமிழ்நாடு காவல்துறையில் காவலர், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில், இரண்டாம் நிலை காவலர்களாக, 8,826 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடந்தது. 💥 தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்! 💥 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 💥 எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. 💥 தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக, உடல் திறன் போட்டிகளுக்கு, 1:5 என்ற […]

Continue Reading

தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்கான Result வெளியீடு!!!

வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட SPORTS QUOTA and EX-SERVICEMEN விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியீடு!!! 🌀 தற்போது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட SPORTS QUOTA and EX-SERVICEMEN விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 🌀 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான அறிக்கை […]

Continue Reading