TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 22) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 வாடகை தொடர்பான ஒப்பந்தங்களை, வாடகை வீட்டு வசதி சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான, www.tenancy.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை, முதல்வர், இ.பி.எஸ், துவக்கி வைத்தார். 🌀 மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து, குஜராத்தில் உள்ள ஆமதாபாத் வரையில் இயக்கப்பட உள்ள நாட்டின், முதல் புல்லட் ரயிலுக்கு, பொருத்தமான பெயர் மற்றும் சின்னம் வடிவமைக்கும் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது. 🌀 உலகின் மிகப் பெரிய தேனீ, 38 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தோனேசிய நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. 🌀 மனிதனால் உருவாக்கப்பட்ட பருவநிலை […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 21) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் கிள்ளியூர், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை, திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை என, ஐந்து புதிய தாலுகாக்களை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். 🌀 கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் மேம்பட்ட வைராலாஜி நிறுவனத்தை (IAV) திறந்துவைத்தார். 🌀 வார்ஷா மீண்டும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவை நாடுகிறது, போலந்து 414 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய மொபைல் ராக்கெட் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் வாங்க முடிவு செய்துள்ளது. 🌀 ரஷியாவில் ராணுவ வீரர்கள் […]

Continue Reading

TNPSC Group-1 Exam 2019: Daily Current Affairs One line news – 20th February, 2019 !!

🍀 Union Minister of Commerce & Industry and Civil Aviation, Suresh Prabhu has launched SWAYATT in New Delhi. 🍀 The Prime Minister, Narendra Modi unveiled development projects worth Rs. 3350 crores for Varanasi, Uttar Pradesh. 🍀 Union HRD Minister Prakash Javadekar launched Operation Digital Board to leverage technology in order to boost quality education in the country. 🍀 The 55th Munich Security Conference (MSC), an […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 20) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இடம் ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 🌀 நீர்வழிப் போக்குவரத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, லேடிஸ் (LADIS) என்ற புதிய தளத்தை, இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் (Inland Waterways Authority of India) அறிமுகப்படுத்தியுள்ளது. 🌀 ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துப் பொருட்கள் மற்றும் அவை தொடர்பானவற்றிற்கு நிகழ்நேரத்தில் உரிமம் வழங்குவதற்காக, மின்னணு முறையிலான ஆஷாதி (e-AUSHADHI) என்ற […]

Continue Reading

TNPSC Group-1 Exam 2019: Daily Current Affairs One line news – 19th February, 2019 !!

🍀 Union Science & Technology Minister, Dr. Harsh Vardhan has inaugurated the One Health India Conference 2019 in New Delhi. 🍀 Union Textiles Minister Smriti Zubin Irani laid the foundation stone of a Hastshilp Complex, which will be named Deen Dayal Antarashtriya Hastshilp Bhawan is being undertaken by NBCC (National Buildings Construction Corporation Ltd)at a cost of Rs 113.56 crore. 🍀 In an attempt […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 19) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 இந்தியா – அர்ஜென்டினா இடையேயான தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடும் வகையில், அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி (Mauricio Macri) 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். 🌀 முலுகு மற்றும் நாராயண்பாத் என்ற இரு புதிய மாவட்டங்களை, தெலுங்கானா வருவாய் துறை உருவாக்கியுள்ளது. 🌀 திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக மனித வடிவிலான ரோபோ நிறுத்தப்பட்டுள்ளது. 🌀 ஏவுகணைகைளைத் தாங்கிச் செல்லும் – நீர்மூழ்கிக் கப்பலான “பதேஹ்” […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 18) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 இந்தியாவில் ஆடைகள் நுகர்வு பற்றிய ஆய்வை மேற்கொள்ள, மத்திய அரசு “India Size” என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. 🌀 புது டெல்லியில், தேசிய போலிஸ் பணிக்குழுவின் நுண்ணறிவுப் நடவடிக்கைகள் குறித்த இரண்டாவது தேசிய மாநாடு (National Conference of Micro Missions of National Police Mission) நடைபெற்றது. 🌀 உலக நிலையான அபிவிருத்தி உச்சி மாநாடு 2019 (WSDP – World Sustainable Development Summit), புதுடெல்லியில் “Attaining the 2030 Agenda : […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 17) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்மார்ட் குப்பைத்தொட்டி (Smart Dustbin (Reverse Vending Machine) பயன்பாட்டினை, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். 🌀 தமிழகத்தில் முதல் முறையாக, புதுக்கோட்டை பெருமாள் கோவிலில், தீபம் ஏற்ற, கல்தூணால் ஆன நிரந்தர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. 🌀 எல்.ஐ.சியின் “மைக்ரோ பச்சத்” (Micro bachat) என்னும், புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 🌀 ஏவுகணை தாக்குதலைத் தடுக்கும், போயிங் 777 (LAIRCM) விமானத்தை, 190 […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 16) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 இமாச்சலப் பிரதேசத்தில் சம்ஸ்கிருத மொழியை, 2-ஆவது அரசு மொழியாக, அங்கீகரிக்கும் சட்ட மசோதா, அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 🌀 கோவா மாநிலத்தின் பாரம்பரிய இசை கருவியாக “Ghumot” அறிவிக்கப்பட்டுள்ளது. 🌀 “வாயு சக்தி” என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரமாண்டமான போர் ஒத்திகையை, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடத்தியுள்ளது. 🌀 சமீபத்தில் புதுதில்லியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உலகச் சுற்றுச்சூழல் வசதி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் சிறு மானியங்கள் […]

Continue Reading

TNPSC Group-1 தேர்வு – 2019 : இன்றைய (பிப்ரவரி 15) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 ஒடிசா மாநில அரசு, திருப்பூரில் புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவி மையத்தை ஆரம்பித்துள்ளது. 🌀 தமிழ்நாடு விவசாய உற்பத்தி மற்றும் கால்நடைகளுக்கான ஒப்பந்தம், விவசாய மற்றும் சேவைகள் மசோதா (ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்) 2019, சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. 🌀 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்றாவது நிர்வாகப் பிரிவாக (administrative division) , லடாக் உருவாக்கப்பட்டுள்ளது. 🌀 ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், கஜாபதி மாவட்டத்தில் ஜிராங் எனுமிடத்தில் திபெத்திய புத்தமதத்தை நிறுவியவரான, குரு பத்மசம்பாவாவின், 19 […]

Continue Reading