புதிய சமச்சீர் அறிவியல் பாடப்பகுதியில் உள்ள முக்கிய குறிப்புகள்!!!

புதிய சமச்சீர் பாடப்பகுதி – அளவியல் தொடர்பான முக்கிய குறிப்புகள்!! அடிப்படை அளவீடுகள்🎈நமக்கு தெரிந்த அளவினை தெரியாத அளவோடு ஒப்பிடுவது அளவீடு எனப்படும். 🎈ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு நீளம் எனப்படும். 🎈ஒரே மாதிரியான அளவீட்டு முறைக்காக உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட பொதுவான அலகு பன்னாட்டு அலகு முறை (International system of units) எனப்படும்.🎈ஒரு பருப்பொருள் எவ்வளவு இடத்தை அடைத்து கொள்கிறதோ அதுவே அதன் பருமன் ஆகும். இப்பண்பினைப் பயன்படுத்தி […]

Continue Reading

New Book Notes for 6th Std Maths!!

புதியச் சமச்சீர் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – கணித பாடத்தின் முக்கிய குறிப்புகள்!! எண்களின் அடிப்படை!! 🎈 அன்றாட வாழ்வில் பெரிய எண்களை உள்ளடக்கிய சூழ்நிலைகளை பெரும்பாலான நேரங்களில் எதிர் கொள்கிறோம். 🎈எடுத்துகாட்டாக:தமிழ்நாட்டில் ஏறத்தாழ 26,345 ச.கிமீ வனப்பகுதி உள்ளது. 🎈பால்வெளித் திரளில் ஏறத்தாழ 20,000 கோடி விண்மீன்கள் உள்ளன. 🎈ஓர் எண்ணுடன் 1ஐக் கூட்டினால் கிடைப்பது அந்த எண்ணின் தொடரி ஆகும். 🎈ஓர் எண்ணுடன் 1ஐக் கழித்தால் கிடைப்பது அந்த எண்ணின் முன்னி ஆகும்.🎈10ஐ அடிப்படையாக […]

Continue Reading