TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 30) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, சிறிய அளவிலான கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள், 5 இடங்களில் அமைக்கப்பட்டு, விரைவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளன. 🌀 பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 🌀 சாலையில் விதிகளை மீறி வேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறியும் வகையில், அதி நவீன லேசர் கருவிகளை பயன்படுத்துவதற்கு குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. 🌀நாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி (68) பதவியேற்றார். […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 30, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 30, 2019 👉 நிதித்துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்!!! 👉 ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி!!! 👉 அதி நவீன லேசர் கருவிகளை பயன்படுத்துவதற்கு குஜராத் அரசு முடிவு !!! 👉 நாட்டின் 16-ஆவது பிரதமராக நரேந்திர மோடி!!! 👉 பப்புவா நியூ கினியா: முன்னாள் நிதியமைச்சர் பிரதமராகத் தேர்வு!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 29) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 தமிழகத்தில், முதல் முறையாக, சேலம், எஸ்.பி., அலுவலகத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில், 300 புத்தகங்களுடன் நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. 🌀 ஆந்திரப் பிரதேச முதல்வராக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி (46) பதவியேற்றுக் கொண்டார். 🌀 ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மாரிசன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். 🌀 தொடர்ந்து இரண்டாவது முறையாக நைஜீரியா அதிபராக முஹம்மது புஹாரி பதவியேற்றார். 🌀 கடற்படையின் புதிய தளபதியாக, தற்போதைய துணை தளபதி, கரம்பீர் சிங் நியமிக்கப்பட்டார். […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 28) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 12ஆம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் காத்த நெல் ஜெயராமன் குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது. 🌀 மிசோரோம் தேசிய முன்னணி அரசு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், பூரண மதுவிலக்கை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்தது. அதன்படி தற்போது பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 🌀 சிக்கிமில் வாரத்தில் 6 நாட்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5ஆக குறைத்து முதலமைச்சர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார். 🌀 […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 27) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 தமிழ்நாடு அரசு கோரியபடி, காவிரியில், 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. 🌀 புற்றுநோயை தொடக்க நிலையிலேயே மிகவும் துல்லியமாக கண்டுபிடிக்கும் சிடி ஸ்கேன் கருவி, தெற்காசியாவிலேயே முதல் முறையாக சென்னை தரமணியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நிறுவப்பட்டு உள்ளது. 🌀 நிலத்திலிருந்து, வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கவல்ல ஆகாஷ்-எம்கே-1எஸ் ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. 🌀 பரமத்தி வேலூரில் நடைபெற்ற தமிழக அளவிலான மிஸ்டர் தமிழ்நாடு 2019 […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 29, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 29, 2019 👉 சர்வதேச அமைதி காப்போர் தினம்!!! 👉 வேர்ல்டு ஆர்க்கிடெக்சர் நியூஸ் விருது!!! 👉 இலங்கையில் 3 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம்!! 👉 கொழும்பு துறைமுக மேம்பாடு திட்டம் !!! 👉 ஆந்திரப் பிரதேச முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். 🍀 இந்த […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 28, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 28, 2019 👉 இந்திய விமானப்படைக்கு இஸ்ரேலிடமிருந்து அதி நவீன ஏவுகணைகள் !!! 👉 கரன்சி கண்காணிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்!!! 👉 F35 போர் விமானங்களை வாங்குகிறது ஜப்பான்!!! 👉 ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்றார்!!!! 👉 அரசு ஊழியர்களின் வேலை நாட்களை குறைப்பு!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 27, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – மே 27, 2019 👉 தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 9.2 டி.எம்.சி. நீர்!!! 👉 அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு!!! 👉 புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கும் சிடி ஸ்கேனர் !!! 👉 இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் விருது!!! 👉 ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்போரின் எண்ணிக்கை!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 25) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 மூன்றவாது பெரிய விமான நிறுவனமாக உருவெடுத்துள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் போயிங் 737 ரக விமானத்தை புதிதாக வாங்கி இருக்கிறது. 🌀 பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைன 16வது மக்களவையை கலைக்க ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒப்புதல் கொடுத்தது. 🌀 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மே 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 205 கோடி டாலர் (ரூ.14,350 கோடி) குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 🌀 ஜப்பான் தலைநகர் […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 26) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 பிஜூ ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வயதான சந்திராணி முர்மு, நாடாளுமன்றத்தின் மிகவும் இளம் வயது எம்.பி. என்ற பெருமையை பெற்று உள்ளார். 🌀 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, நாட்டின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, வரும் 30-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். 🌀 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கிரேட் பேரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியை கடலுக்குள் சென்று […]

Continue Reading