The Storm Warning Cage Of Number – 1!!!

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!!! 🌀 வங்க கடலில் புயல் உருவாகும் என்பதால் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  🌀 இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. 🌀 இது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக வலுப்பெற்று வடதமிழகம் மற்றும் தெற்கு […]

Continue Reading

New restrictions for wedding shows !!!

டில்லியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!! 🌀 டில்லியில், திருமண நிகழ்ச்சிகளின் போது, உணவு வீணாவதை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது. 🌀 குடும்ப விழாக்களில் விருந்தினர்களின் வருகை தான் முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. உறவுகள் கூடி, மகிழ்ச்சியில் திளைப்பது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளாக மாறி விடுகின்றன. 🌀 இந்நிலையில் தலைநகர் டெல்லியில் திருமண நிகழ்ச்சிக்கு அழைக்கப்படும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் டெல்லி […]

Continue Reading

Do you know the Miss World 2018?

2018 உலக அழகி யார் தெரியுமா? 🌀 சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது. 🌀 இந்தாண்டு உலக அழகி பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் தட்டிச் சென்றார். 🌀 கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார். 🌀 வனிசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.  […]

Continue Reading

The Chance To Heavy Rain In Tamil Nadu!!!

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!!! 🌀 வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 🌀 தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 🌀 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் தாக்கிய கஜா புயல், டெல்டா […]

Continue Reading

Kannur International Airport opens in Kerala!!!

கேரள கண்ணூரில் 4-வது சர்வதேச விமான நிலையம் திறப்பு!!! 🌀 கேரள மாநிலம், கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம், 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ள முதல் மாநிலம் என்ற பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. 🌀 கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் திறந்து வைத்தனர். 🌀 பின்னர் அபுதாபிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட முதல் விமானத்தை […]

Continue Reading

A statue in the Asian Book of Records!!!

ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்த சிலை!!! 🌀 இந்தியா மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில், 700 கிலோ பஞ்சலோக சிலை இடம் பிடித்துள்ளது. 🌀 கிருஷ்ணகிரியில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக சிவன் சிலை, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 🌀 இச்சிலை 108 அவதாரங்களில், 216 கைகளுடன், 63, ‘இன்ச்’ உயரத்தில், 36, ‘இன்ச்’ அகலத்தில், கும்பகோணத்தை சேர்ந்த, 40 சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

181 Free Phone Service For Women’s Safety!!!

பெண்கள் பாதுகாப்புக்கு ‘181’ இலவச தொலைப்பேசி சேவை!!! 🌀 தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 🌀 பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. 🌀இந்தநிலையில் தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் […]

Continue Reading

The Tamil Nadu Government Action Authority To Change The Names Of The Village And Town!!!

ஊர் பெயர்களை மாற்ற தமிழக அரசு அதிரடி அரசாணை!!! 🌀 தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் உள்ள ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 🌀 இதற்கான அரசாணையை விரைவில் பிறப்பிக்க உள்ளதாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 🌀 உலகம் முழுவதும் வாழும் மக்கள் தங்களின் தாய் மொழியை போற்றும் விதமாகவும், அதனை வளர்க்கும் விதமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 🌀 இணையத்தளத்தில் மட்டும் இல்லாமல் உலகம் […]

Continue Reading

No need for ATM card to take money anymore !!!

இனி பணம் எடுக்க ஏடிஎம் கார்டு தேவையில்லை!!! 🌀 நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஏடிஎம் மையங்களில், ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி மட்டுமே பணம் எடுக்க முடியும். 🌀 இந்த நடைமுறையை இன்னும் எளிதாக்க, ஸ்மார்ட்போன் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கு ஒரு நடைமுறை கொண்டு வரவுள்ளது. 🌀 அந்த வகையில், தற்போது யுபிஐ செயலியில் உள்ள கியூ.ஆர் (QR) குறியீட்டை ஸ்மார்ட்போன் மூலம் ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் பணம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 🌀 இதை […]

Continue Reading

The New Storm “Pyatti” Is Warning To Chennai !!!

“பேய்ட்டி” புதிய புயல் சின்னம் சென்னைக்கு எச்சரிக்கை!!! 🌀 வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது, சென்னைக்கும், விசாகபட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 🌀 தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழையில், கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. 🌀 தமிழகத்தில், 28 மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். கரூர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு […]

Continue Reading