குரூப் – 2 தேர்வில் விடை தாள் மாற்றம்!!!

குரூப் – 2 தேர்வில் விடை தாள் மாற்றம் TNPSC அறிவிப்பு!!! 💥 குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான விடைத் தாளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தெரிவித்துள்ளது. 💥 குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள பல்வேறு பதவியிடங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் கடந்த டிசம்பர் 17-இல் வெளியிடப்பட்டன. 💥 தற்போது முதன்மை எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 💥விவரித்து விடை […]

Continue Reading

புதியப் பாடப்பகுதி – 6ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – முதல் பருவம் முக்கிய குறிப்புகள்!!!

புதியப் பாடப்பகுதி-6 ஆம் வகுப்பு – தமிழ்க்கும்மி!!! 💥 கூட்டமாய்க்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம். கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும். கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இளங் கோதையரே கும்மி கொட்டுங்கடி – நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! ஊழி பலநூறு கண்டதுவாம், அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் – பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம்! பொய் அகற்றும்: உள்ளப் […]

Continue Reading

இனி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பு..!

5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு..பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!! 💥 நாடு முழுதும் 1ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. 💥 இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. அதனால் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்து வந்தது. 💥 சமீபத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், சென்னையில் […]

Continue Reading

புதிய பாடத்திட்ட புத்தகம் தயாராகுமா?

புதிய பாடத்திட்ட பணிகளில் தாமதம்!!! 💥 தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. 💥 முதலில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம், நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமானது. 💥 பின்பு இரண்டு, நான்கு, ஐந்து, எட்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டம் அறிமுகமாக உள்ளது. 💥 கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பணிகளில், திடீர் […]

Continue Reading

புதியப் பாடப்பகுதி – 6ஆம் வகுப்பு – பொதுத்தமிழ் – முதல் பருவம் முக்கிய குறிப்புகள்!!!

புதியப் பாடப்பகுதி 6 ஆம் வகுப்பு இன்பத்தமிழ்!!! 💥 தாய்மொழியைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன. 💥 தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது. 💥 பாரதிதாசன் தமிழைப் பல விதங்களில் போற்றுகிறார் . 💥 கண்ணே மணியே என்று குழந்தையைக் கொஞ்சுவது உண்டு. 💥 அதுபோல அவர் நம் செந்தமிழுக்குப் பெயர்கள் பல சூட்டியுள்ளார். அதை என்னவென்று தெரிந்துகொள்வோம். 💥 தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று […]

Continue Reading

ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!!

Computer science ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு!!! 💥 அரசு பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 💥 ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். அத்துடன், ஆசிரியர் தகுதி தேர்வான, TET தேர்ச்சி கட்டாயமாக இருந்தது. 💥 பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களுக்கு,TET தேர்ச்சி அவசியம் இல்லை. ஆனால், […]

Continue Reading

CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடக்கம்

சி.பி.எஸ்.இ. பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடக்கம்!!! 💥 சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி தொடங்குகின்றன. 💥 சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 💥 முதன்முறையாக நாடு முழுவதும் அனைத்து தேர்வு மையங்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 💥 சி.சி.டி.வி. கேமராக்கள் சி.பி.எஸ்.இ. இணையதளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். கூகுளில் தேர்வு மையத்தின் எண்ணை பதிவு செய்தால் மையம் எங்கு உள்ளது ? அங்கு என்ன […]

Continue Reading

அடுத்த வாரம் வெளியாகிறது உள்ளாட்சித் தேர்தல்!!!

அடுத்த வாரம் வெளியாகிறது உள்ளாட்சித் தேர்தல் இனசுழற்சி பட்டியல் !! 💥 தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016 அக்டோபரில் 2 கட்டங்களாக நடக்கவிருந்தது. இனசுழற்சி முறையாக பின்பற்றவில்லை, எனக்கூறி, உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. 💥 அதன்பின் நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியும் வார்டு மறுவரையறை, இனசுழற்சி போன்ற காரணங்களை கூறி, 2 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலை நடத்தவில்லை. 💥 கடந்த ஆண்டு டிசம்பரில் வார்டு மறுவரையறை பட்டியல் வெளியானது.தொடர்ந்து இனசுழற்சி பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. […]

Continue Reading

சஸ்பெண்ட் ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி!!!

ஆசிரியர்களை மீண்டும் பணி அமர்த்த நடவடிக்கை!! 💥 தமிழகத்தில் சமீபத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் ஜனவரி 30-ஆம் தேதி வரையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். 💥 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பணியில் சேர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். 💥 இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் 1,111 […]

Continue Reading

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக்கான Result வெளியீடு!!!

வனவர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியீடு!!! 🌀 தற்போது தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்,வனவர் பதவிக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 🌀 தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம், வனவர் பதவிக்கான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டு அதற்கானத் தேர்வுகள் நடத்தப்பட்டது. 🌀 வனவர் பதவிக்கான இணையவழித் தேர்வுகள் 06-12-2018 முதல் 09-12-2018 வரை நடைபெற்றது. 🌀 தற்போது அதற்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலை தேர்வுக் குழுமம் […]

Continue Reading