திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு!!!
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம்! 📌 திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 21-06-2019 வரை ஆப்லைனில் விண்ணப்பிக்கலாம். 📌 மொத்த காலிப்பணியிடங்கள்: 07. 📌 நிறுவனம் : திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றம். 📌 பணியிட விவரங்கள் : Office Assistant, Night Watchman 📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க. 📌 வயது […]
Continue Reading