TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 💥 அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் முயற்சியாக பள்ளிகளில் தோப்புகரண யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 💥 செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. 💥 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 1 கோடி அபராதம் விதிக்கும் ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம்..! 🌟 ஆதார் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்பு பெற ஆதார் அட்டையை தானாக முன்வந்து பயன்படுத்துவதை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மார்ச் பிறப்பிக்கப்பட்டது. 🌟 இதை சட்டமாக்குவதற்கு ஆதார் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 🌟 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 07) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 சிகாகோவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர்கள் கொண்ட “சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்” எனும் நூலை தமிழக தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வெளியிட்டார். 💥 நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 💥 இலங்கை கடற்பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள புதிய வகை பவளப்பாறைகள் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 06) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. 💥 யுனெஸ்கோ அமைப்பு சார்பில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட புராதன நகரங்களின் பட்டியலில் ஜெய்ப்பூரும் இணைந்துள்ளது. 💥 உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் இடம் பிடித்துள்ளது. 💥 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தப் பகுதியில் கடந்த 20 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 05) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 நாடு முழுவதும் பயணம் செய்ய, ஒரே நாடு, ஒரே கார்டு என்ற பெயரில் பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 காந்திய கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல காந்திபீடியா உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் கார்டு (அ) ஆதார் கார்டை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 02) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. 💥 சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் நாட்டில் வர்த்தக ரீதியாக சுறா மீன்களை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 💥 பிரான்சில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 💥 உலக கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், ஒரே உலக கோப்பை […]

Continue Reading