TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஆகஸ்ட் 01) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 ஐ.நா. பொதுச் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார். 💥 புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 💥 டெல்லி நகர மக்களின் மின்சார கட்டணத்தை இன்று முதல் குறைத்து ஆம் ஆத்மி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 💥 பல்கேரியாவில் நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ பிரிவில், […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 உலக அளவில் இந்திய பொருளாதார மதிப்பு 7வது இடத்திற்கு சரிவு..! 🌟 2018 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசைப்படி, உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது. 🌟 2017 ஆண்டு பிரான்சை பின்னுக்கு தள்ளி 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது. அதனை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 5 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2019 சர்வதேச போலீஸ் எக்ஸ்போ…! 🌟 டில்லியில் நடக்க உள்ள சர்வேதேச போலீஸ் எக்ஸ்போ-19-ல் 25 நாடுகள் தங்களது ஆயதங்களை கண்காட்சியில் வைக்க உள்ளன. 🌟 சர்வதேச போலீஸ் எக்ஸ்போ-19 டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 19,20 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. 🌟 இதில் இஸ்ரேல், சிங்கப்பூர், சீனா, தைவான், மலேஷியா, அமெரிக்கா, போலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த காவல்துறையினர் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2019 கேரள கவர்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..! 🌟 சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். 🌟 கேரள மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் சதாசிவம். இவருக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. 🌟 தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று, பட்டம் பெற்று […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2019 கிரீன் கார்டு வரம்பு நீக்கும் மசோதா நிறைவேறியது..! 🌟 அமெரிக்காவில் இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், “கிரீன் கார்டு”க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா நிறைவேறியது. 🌟 அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம். 🌟 எச் 1 பி […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2019 காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்..! 🌟 மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 🌟 ஏ.கே.சின்ஹாவை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது. 🌟 ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத் தலைவராகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராகவும் மசூத் அசார் பதவி வகித்து வந்தார். 🌟 அவர் ஓய்வு பெற்ற நிலையில் மத்திய நீர்வள […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 💥 அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் முயற்சியாக பள்ளிகளில் தோப்புகரண யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 💥 செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. 💥 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 09, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 09, 2019 இந்தியருக்கு கிடைத்தது முதல் தங்க விசா..! 🌟 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கொண்டுவந்துள்ள “தங்க விசா” திட்டத்தின் கீழ், இந்தியாவை சேர்ந்த லாலு சாமுவேல் என்ற தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது. 🌟 ஐக்கிய அரபு எமிரேட்சில் தொழில் தொடங்க, வெளிநாட்டில் இருந்து வந்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்களை கவுரவிக்கும் வகையில், தங்க விசா வழங்கும் திட்டத்தை, […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 1 கோடி அபராதம் விதிக்கும் ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம்..! 🌟 ஆதார் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்பு பெற ஆதார் அட்டையை தானாக முன்வந்து பயன்படுத்துவதை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மார்ச் பிறப்பிக்கப்பட்டது. 🌟 இதை சட்டமாக்குவதற்கு ஆதார் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 🌟 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07, 2019 முதல் மாதிரி கிராமம்..! 🌟 இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது. 🌟 இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது. 🌟 மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக […]

Continue Reading