TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 01, 2019 உலக அளவில் இந்திய பொருளாதார மதிப்பு 7வது இடத்திற்கு சரிவு..! 🌟 2018 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசைப்படி, உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளதாக உலகவங்கி அறிவித்துள்ளது. 🌟 2017 ஆண்டு பிரான்சை பின்னுக்கு தள்ளி 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது. அதனை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 5 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 13, 2019 சர்வதேச போலீஸ் எக்ஸ்போ…! 🌟 டில்லியில் நடக்க உள்ள சர்வேதேச போலீஸ் எக்ஸ்போ-19-ல் 25 நாடுகள் தங்களது ஆயதங்களை கண்காட்சியில் வைக்க உள்ளன. 🌟 சர்வதேச போலீஸ் எக்ஸ்போ-19 டில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 19,20 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடக்கிறது. 🌟 இதில் இஸ்ரேல், சிங்கப்பூர், சீனா, தைவான், மலேஷியா, அமெரிக்கா, போலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த காவல்துறையினர் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 12, 2019 கேரள கவர்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம்..! 🌟 சென்னை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள கவர்னர் சதாசிவத்துக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார். 🌟 கேரள மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் சதாசிவம். இவருக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. 🌟 தமிழகத்தை சேர்ந்த சதாசிவம், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பயின்று, பட்டம் பெற்று […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 11, 2019 கிரீன் கார்டு வரம்பு நீக்கும் மசோதா நிறைவேறியது..! 🌟 அமெரிக்காவில் இந்திய கல்வியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரந்தரமாக தங்கி வேலை பார்க்க வகை செய்யும், “கிரீன் கார்டு”க்கு தற்போதுள்ள, 7 சதவீத உச்சவரம்பை நீக்கும் மசோதா நிறைவேறியது. 🌟 அமெரிக்காவில் குடியேற தவம் கிடக்கும் இந்திய கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மெத்தப் படித்தவர்களுக்கு, இந்த மசோதா நிறைவேறுவது அவசியம். 🌟 எச் 1 பி […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 10, 2019 காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்..! 🌟 மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 🌟 ஏ.கே.சின்ஹாவை நியமித்து பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு உத்தரவிட்டுள்ளது. 🌟 ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத் தலைவராகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தலைவராகவும் மசூத் அசார் பதவி வகித்து வந்தார். 🌟 அவர் ஓய்வு பெற்ற நிலையில் மத்திய நீர்வள […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 09, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 09, 2019 இந்தியருக்கு கிடைத்தது முதல் தங்க விசா..! 🌟 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கொண்டுவந்துள்ள “தங்க விசா” திட்டத்தின் கீழ், இந்தியாவை சேர்ந்த லாலு சாமுவேல் என்ற தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது. 🌟 ஐக்கிய அரபு எமிரேட்சில் தொழில் தொடங்க, வெளிநாட்டில் இருந்து வந்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுனர்களை கவுரவிக்கும் வகையில், தங்க விசா வழங்கும் திட்டத்தை, […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 08, 2019 1 கோடி அபராதம் விதிக்கும் ஆதார் திருத்த மசோதா நிறைவேற்றம்..! 🌟 ஆதார் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வங்கி கணக்கு தொடங்க, செல்போன் இணைப்பு பெற ஆதார் அட்டையை தானாக முன்வந்து பயன்படுத்துவதை அனுமதிக்கும் வகையில் அவசர சட்டம் கடந்த மார்ச் பிறப்பிக்கப்பட்டது. 🌟 இதை சட்டமாக்குவதற்கு ஆதார் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த 4ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 🌟 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 07, 2019 முதல் மாதிரி கிராமம்..! 🌟 இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டது. 🌟 இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்வந்தது. 🌟 மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 06, 2019 பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம் !! 🌟 குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான ஓய்வூதியத்திற்காக “பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்” என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. 🌟 இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ..5 கோடிக்கு குறைவான வரவு-செலவு கொண்ட சுமார் 3 கோடி சில்லறை வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். உலக ஜூனோசிஸ் தினம் – ஜூலை 06 !! 🌟 ஜூனோசிஸ் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 05, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 05, 2019 காந்திய கொள்கைகளை பரப்ப காந்திபீடியா..! 🌟 காந்திய கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல காந்திபீடியா உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 🌟 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தி பிறந்ததன் 150ஆவது ஆண்டாகும். அந்த வகையில், 2019 அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இந்தியாவில் திறந்தவெளி கழிப்பு முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கையை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 🌟 5.6 லட்சம் கிராமங்கள், திறந்தவெளி கழிப்புமுறை ஒழிக்கப்பட்டவையாக மாறியுள்ளன. […]

Continue Reading