TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 09) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். 💥 அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் முயற்சியாக பள்ளிகளில் தோப்புகரண யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 💥 செவ்வாய் கிரகத்துக்கு முதல்முறையாக அடுத்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதவாக்கில் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. 💥 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 08) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 உச்ச நீதிமன்றத்தின் வழக்குப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க சிபிஐ மற்றும் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளை நியமிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. 💥 அரசு கடன் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்க இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், இவை முதல்முறையாக வெளிநாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன. 💥 பாகிஸ்தானில் இருந்து […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 07) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 சிகாகோவில் நடைபெற்ற பெட்னா மாநாட்டில் தமிழியக்கம் பதிப்பித்த 46 ஆயிரம் தனித்தமிழ் பெயர்கள் கொண்ட “சூட்டி மகிழ்வோம் தமிழ்ப் பெயர்கள்” எனும் நூலை தமிழக தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் வெளியிட்டார். 💥 நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 💥 இலங்கை கடற்பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள புதிய வகை பவளப்பாறைகள் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 05) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 நாடு முழுவதும் பயணம் செய்ய, ஒரே நாடு, ஒரே கார்டு என்ற பெயரில் பயண அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 காந்திய கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டுசெல்ல காந்திபீடியா உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.70,000 கோடி கூடுதல் நிதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் கார்டு (அ) ஆதார் கார்டை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 💥 […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 04) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 சென்னையில் ஜுலை 13ம் தேதி லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறவுள்ளது. பொதுமக்கள் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதி மன்ற விசாரணையை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்ககளுக்கு தீர்வு காணலாம். 💥 ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு அரிய இனமான பஸ்டர்ட் பறவையின் முட்டை கண்டெடுக்கபட்டு செயற்கை முறையில் குஞ்சு பொறிக்கப்பட்டுள்ளது. 💥 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இன்று துவங்குகிறது. இன்று(ஜூலை 4) துவங்கி வரும் 7-ம் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 02) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவுக்கு அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. 💥 சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் நாட்டில் வர்த்தக ரீதியாக சுறா மீன்களை பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 💥 பிரான்சில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 💥 உலக கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், ஒரே உலக கோப்பை […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜூலை 01) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 இந்தியாவில் முதன்முறையாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் காராட்சிக்கொரை வன கால்நடை மருத்துவமனையில் மலைப் பாம்புகளுக்கு அறுவை சிகிச்சை மூலம், ரேடியோ டிரான்ஸ்மீட்டர் பொருத்தி அதன் இயல்புகளைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 💥 விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. 💥 டாடா டெலிசர்வீசஸின் நுகர்வோர் மொபைல் வர்த்தகத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்தியுள்ளது. 💥 ரிசர்வ் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 30) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 தமிழக அரசின் சின்னங்களில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. 💥 திருப்பத்தூர் தனியார் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆ.பிரபு, முனைவர் சு.சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய 4 நடுகற்களும் ஒரு சதிக்கல்லும் ஒரே இடத்தில் வழிபாட்டில் உள்ளதைக் கண்டறிந்தனர். 💥 ஹரியானா மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான ஓம் பிரகாஷ் கிரிஷி கியோஸ்க் […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 29) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 இந்தியாவின் எல்லைப்புற இமாலய மலை மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் மனோரியா இம்ப்ரெஸ்ஸா என்ற பெயரைக் கொண்ட அரிய வகை ஆமை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 💥 மரண தண்டனை மற்றும் சித்திரவதைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளை பரிசீலிக்கும் ஐ.நா. தீர்மானத்தின் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. 💥 பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர அமெரிக்காவை தவிர 19 நாடுகள் உறுதியேற்றுள்ளன. 💥 2025-ஆம் ஆண்டுக்குள் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ள […]

Continue Reading

TNPSC CCSE-4 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 28) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

💥 தமிழகத்தில் கூடுதலாக 2 பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதி அளித்துள்ளது. 💥 பாகிஸ்தானில் லாகூர் கோட்டையின் அருகே, பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கின் முழு உருவச்சிலை, அவரின் 180வது இறந்த தினத்தை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. 💥 ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ), மருத்துவர்களைக் கொண்ட குழு நிர்வகிப்பதற்கு அனுமதிக்கும் மசோதா, மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. 💥 மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை […]

Continue Reading