ஆசிரியர் தேர்வு வாரியம் – Result வெளியீடு…!

பேராசிரியர் பணி : ரிசல்ட் வெளியீடு..! 💥 சட்ட கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. 💥 அரசு சட்ட கல்லூரிகளில், 17 பாடங்களில் உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களுக்கு, 2018 அக்டோபரில் தேர்வு நடைபெற்றது. 💥 இந்த தேர்வின் முடிவுகள், 2019 ஜனவரியில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்ட நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். 💥முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய […]

Continue Reading