சத்தான சுரைக்காய் அடை !!

சத்தான சுரைக்காய் அடை !! அடை செய்வதில் காய்கறிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அடை வகைகள் நிறைய உள்ளன. அவற்றில் சுரைக்காயைப் பயன்படுத்தி சுவையான சுரைக்காய் அடையை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானப் பொருட்கள் : சுரைக்காய் – 2 இட்லி அரிசி – 500 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் உளுந்து – 100 கிராம் கடலைப் பருப்பு – 150 கிராம் காய்ந்த மிளகாய் – 20 பெருங்காயம் […]

Continue Reading