TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( மே 14) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 எரித்திரியா நாட்டிற்கான இந்திய தூதுவராக சுபாஷ் சந்த் நியமிக்கப்பட்டுள்ளார். 🌀 லைட்ஸ் ஸ்போர்ட்ஸ் விமானம் மூலம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த உலகின் முதல் பெண் எனும் பெருமையை மும்பையைச் சேர்ந்த ஆரோகி பண்டிட் என்பவர் பெற்றுள்ளார். 🌀 கடல் மாநாடு 2020 போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறவுள்ளது. இதன் நோக்கம் நிலையான வளர்ச்சி என்பதாகும். 🌀 2019ஆம் ஆண்டிற்கான உலக வணிக அமைப்பின் (WTO) அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் புதுடெல்லியில் நடைபெறுகிறது. 🌀 சியேட் கிரிக்கெட் விருதுகள் […]

Continue Reading