TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 15 & டிசம்பர் 16, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 15 & டிசம்பர் 16, 2018 🍀 ESCP வணிகப் பள்ளியின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியர்!! 🍀 இந்தியாவின் முதல் தனியார் துறை அலகு!! 🍀 உலகக்கோப்பையில் முதன்முறையாக தங்கம் வென்றது பெல்ஜியம் !! 🍀 ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு!! 🍀 அசோக் அமிர்தராஜுக்கு ‘செவாலியே’ விருது!! 🍀 சர்வதேச தேயிலை தினம்!! 🍀 உலக பேட்மிண்டன் பைனல்ஸ்: பிவி சிந்து […]

Continue Reading

CCSE-4 (Group-4 + VAO) தேர்வுக்கானப் பாடத்திட்டங்கள்!!!

🌀 அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும். 🌀 CCSE-4 (Group-4 + VAO) தேர்வுக்கான முழுப் பாடத்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 🌀 CCSE-4 (Group-4 + VAO) தேர்வுக்கானப் பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

Continue Reading

TNPSC Exam 2018 : Daily Current Affairs – December 15 & December 16, 2018(PDF Format) !!

Daily Current Affairs – December 15 & December 16, 2018 🍀 Delhi Police launch ‘Prahari’ scheme !! 🍀 India Post introduces internet banking service !! 🍀 Women Transforming India Awards 2018 !! 🍀 Ramphal Pawar appointed as Director of NCRB !! 🍀 India’s first rail university and world’s third to be dedicated to the nation […]

Continue Reading

மேற்கு இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!!

மேற்கு இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!! ✔மேற்கு இரயில்வே துறை, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ✔தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ✔மொத்த காலிப்பணியிடங்கள்:  3553. ✔நிறுவனம்   :   மேற்கு இரயில்வே (Western Railway). ✔பணியிட விவரங்கள் : அப்ரண்டிஸ் (Apprentice). ✔கல்வித்தகுதி  :     விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் SSLC வகுப்பு(50%) தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ✔ விண்ணப்பிக்கும் முறை  :   ஆன்லைன், மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். […]

Continue Reading

பெண்கள் கவனத்திற்கு – இரகசிய கேமிராக்களை (Hidden Camera) கண்டறிவது எப்படி?

👰பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். 👰தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 👰தற்போது உள்ள காலக்கட்டத்தில் பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை. 👰ஏனெனில், பெண்கள் தங்கும் இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 👰இதனை அறியாதவர்கள் பெரும் சிக்கலில் மாட்டி தவிக்கிறார்கள். இதனை எளிமையாக எப்படி கண்டறிவது என அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பாருங்கள்! 👰 எப்போதும் ஹோட்டல் அறைக்கு செல்லும்போது மிக கவனமாக இருத்தல்வேண்டும். 👰ரகசிய […]

Continue Reading

109 அடி உயரத்தில் என்.டி.ராமராவுக்கு ஆந்திராவில் சிலை!!!

என்.டி.ராமராவுக்கு ஆந்திராவில் சிலை!!! 🌀 குஜராத்தில் உலகிலேயே உயரமான பட்டேல் சிலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களிலும், உயரமான சிலைகளை அமைப்பதில் மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. 🌀 மகராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜிக்கு ரூ. 2,500 கோடி மதிப்பீட்டில் சிலை, உத்தரப்பிரதேசத்தில் 221 மீட்டர் உயர ராமர் சிலை, ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் கர்நாடகாவில் காவிரி தாய்க்கு சிலை,குஜராத்தில் புத்தர் சிலை என அடுத்தடுத்து பிரம்மாண்டமான சிலைகள் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 🌀 இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 14)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 அரசு பணியில் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள், அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தால், அதை குற்றச்செயலாக கருதும் மசோதாவிற்கு, ஜம்மு-காஷ்மீர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 🌀 மிசோரம் மாநில முதல் மந்திரியாக, மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவர், சோரம்தங்கா பதவியேற்றார். 🌀 மும்பையைச் சேர்ந்த லுபின் நிறுவனத்துக்கு, ரத்த அழுத்த மருந்தான பெரிண்டோபிரில் விவகாரம் தொடர்பான வழக்கில், ஐரோப்பிய கமிஷன் ரூ.325 கோடி அபராதம் விதித்துள்ளது. 🌀 தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் […]

Continue Reading

TNPSC Exam 2018: Daily Current Affairs One line news – 14th December, 2018 !!

🍀 Minister of State for Parliamentary Affairs and Water Resources Arjun Ram Meghwal introduced the Dam Safety Bill 2018 in Lok Sabha. 🍀 The Indian Coast Guard has launched ‘Operation Oliver’ as part of its annual mission to ensure the safe mid-sea sojourn of breeding Olive Ridley sea turtles in Gahirmatha marine sanctuary area, Devi river mouth, and Rushikulya beach of Odisha. 🍀 The government […]

Continue Reading

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு!!!

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு!! 🌀 ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் நிறுவனம் அறிவித்துள்ளது. 🌀 ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தியாகம் செய்யும் முனைப்பு கொண்டவர்களுக்கு சவால் விடும் வகையில், புதிய போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. 🌀 ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வருவதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் நிறுவனம் புதுவித போட்டியை அறிவித்துள்ளது. 🌀 பங்கேற்போர் கேள்விக்கான பதில்களுடன் #nophoneforayear மற்றும் […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு!!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!! 🌀தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வேதாந்தாவின் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 🌀 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 🌀கடும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் […]

Continue Reading