மர சாகுபடி…!

மர சாகுபடி…! ⏩ விவசாயிகள் நிலங்களை தரிசாக விடாமல் பழத்தோட்டம், காடுகள் வளர்ப்பு, மூலிகை தோப்பு அமைத்து பொருளாதாரம் ஈட்டலாம். அதைப்பற்றி இங்கு பார்ப்போம். மர சாகுபடி : ⏩ மரபுப்பயிர்களைப் போல் மரங்களை விவசாயம் செய்வதும் நல்ல வருமானத்திற்கு வழிவகுக்கும். மர சாகுபடிக்கு ஓரளவு நீர் வசதி உள்ள நிலங்கள் இருப்பின் நல்லது. மண் வகையைப் பொறுத்து மர சாகுபடியில் பழ மர வகைகளில் மா, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை, அத்திப்பழம், முலாம்பழம் என்று பல […]

Continue Reading

பூச்சிகள் பற்றி நாம் அறியாத தகவல்கள் !!

பூச்சிகள் பற்றி நாம் அறியாத தகவல்கள் !! 🐞 பொதுவாக விவசாயத்தில் பல பூச்சிகள் நன்மை செய்வது போன்ற இயல்புகளை கொண்டுள்ளது. அதை பற்றி விரிவாக இங்கு பார்ப்போம். 🐞 சில பூச்சிகள் இறைவிழுங்கிப் பூச்சிகளிடமிருந்து, தன்னை பாதுகாத்துக்கொள்ள சில இயற்கை தன்மைகளை பெற்றுள்ளன. 🐞 அதில் ஒன்றுதான் அரிக்கும் உரோமங்கள். இந்த உரோமங்களை கொண்ட புழுக்கள் இறைவிழுங்கிகளால் தாக்கப்படுவதில்லை. ஏனெனில் அவற்றின் உரோமங்கள் தாங்க முடியாத அளவிற்கு அரிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. 🐞 இதனால் […]

Continue Reading

விவசாய கேள்வி பதில்கள்!

விவசாய கேள்வி பதில்கள்! ❓ ஆட்டுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. என்ன மருந்து கொடுக்கலாம்? ✔ பதில் : வேப்பங்கொழுந்து, கொய்யாகொழுந்து, மாதுளங்கொழுந்து ஆகியவற்றை ஒவ்வொன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து மூன்றையும் அரைத்து 100 கிராம் அளவு வெல்லத்துடன் சேர்த்துக்கொடுக்கவும். ❓ சினை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யலாமா? ✔ பதில் : சினை மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யக்கூடாது. ❓ தென்னை மரத்தில் கீழிருந்து மேல் நோக்கி கருப்பு கோடுகள் செல்கிறது. நுனி குருத்து […]

Continue Reading

மடி அம்மை – நீர்க்கோர்வை நோய்க்கு மூலிகை மருந்து…!

மடி அம்மை – நீர்க்கோர்வை நோய்க்கு மூலிகை மருந்து…! ⏩ அதிகம் பால் கறக்கும் சில கறவை மாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் ஈற்றுகளின் போது மடியின் முன்பகுதியில் இருந்து முன்னங்கால் வரை நீர் கோர்த்து கொண்டு மாடுகளுக்கு சோர்வை கொடுக்கும். ⏩ ஒரு சில நேரங்களில் கன்று ஈன்றுவதற்கு முன்பாகவும் மடியில் நீர்க்கோர்வை காணப்படும். இந்த பாதிப்பு உள்ள மாடுகளில் நாள் ஒன்றுக்கு சில முறை கூடுதலாக பால் கறப்பதன் மூலமும், கன்றுகளை கூடுதலாக பால் […]

Continue Reading

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்…!

மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல்…! ⏩ ஒரு ஏக்கர் பயிர்களுக்கான மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை பற்றி இன்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : ⏩ 30 கிலோ மாட்டு சாணம். சாணம் இருபத்திநான்கு மணி நேரத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும். நாட்டு பசு மாடு மற்றும் காலை மாட்டு சாணம் உபயோகப்படுத்தலாம். ⏩ 10 முதல் 15 லிட்டர் மாட்டு கோமியம். நாட்டு மாட்டு கோமியம் கிடைத்தால் மிகவும் நன்று. 4 முதல் 5 நாட்கள் கோமியம் […]

Continue Reading

கரும்பு சாகுபடிக்கு சில தொழில்நுட்ப முறைகள்…!

கரும்பு சாகுபடிக்கு சில தொழில்நுட்ப முறைகள்…! ⏩ கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் நிலத்தை தயார்படுத்துவதில் சரியான தொழில்நுட்ப முறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். களிமண் வயல் : ⏩ பொதுவாக களிமண் நிலத்தில் நல்ல பொலபொலப்பு தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லை. எனவே நிலத்தை சுற்றிலும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகளை 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ ஆழம் மற்றும் 30 செ.மீ அகலத்தில் அமைக்க வேண்டும். […]

Continue Reading

விதைகளுக்கு அரசு மானியம்…!

விதைகளுக்கு அரசு மானியம்…! ⏩ தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஈதமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை, (வுயுNளுநுனுயு) மூலமாக, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து வேளாண் வட்டாரங்களிலும் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் ஆகிய பயிர்களின் விதைகள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ⏩ தமிழ்நாடு முழுவதுமுள்ள 385 வேளாண் வட்டாரங்களில், 850 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மையங்களில் விவசாயிகளுக்காக 50 சதவீதம் முதல் 60 […]

Continue Reading

காயாமரம் !!

காயாமரம் !! 🌳 கடந்த சில வாரங்களாக பார்த்துவரும் மரங்களை தொடர்ந்து இன்று காயாமரம் பற்றி பார்ப்போம். 🌳 ஒரு சில மரங்களை கடவுளின் அம்சமாக குறிப்பிடுவார்கள். அதாவது சில மரங்களை கடவுளின் அம்சம் உடைய மரங்களாகப் பார்க்கிறோம். 🌳 வேங்கைமரம் முருகப்பெருமானுக்கு உரிய மரம் எனவும், வில்வம் சிவபெருமானுக்கு உரிய மரம் எனவும் குறிப்பிடுவது போல காயாமரத்தை கிருஷ்ணருக்கு உரிய மரம் என குறிப்பிடுவர். 🌳 சங்க இலக்கியமான பரிபாடலில் கிருஷ்ணபரமாத்மாவின் உடல் அழகுக்கு உவமையாக […]

Continue Reading

விவசாய கேள்வி பதில்கள்!

விவசாய கேள்வி பதில்கள்! ❓ கத்தரி செடி வேகமாக வளர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்? ✔ பதில் : மீன் அமிலத்தை நீர் பாசனம் வழியாக கொடுக்கலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசலை நீர் பாசனம் மூலம் கொடுப்பதால் நல்ல வளர்ச்சி காணப்படும். ❓ பசும்பாலில் கொழுப்பினை அதிகரிக்க என்ன செய்யலாம்? ✔ பதில் : பருத்திக்கொட்டையை ஊறவைத்து அரைத்து கொடுக்கலாம் அல்லது பருத்திக்கொட்டை புண்ணாக்கு கொடுக்கலாம். தாது உப்பு 30 […]

Continue Reading

மாதுளையின் பயன்கள் !!

மாதுளையின் பயன்கள் !! 🍒 மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு ரகத்திற்கும் ஏற்ப பயன்கள் உள்ளன. 🍒 இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம், இதயத்திற்கும், மூளைக்கும் அதிகமான சக்தி கிடைக்கிறது. மேலும் இந்த பழத்திற்கு பித்தம் மற்றும் இருமலை குணப்படுத்தும் தன்மை கொண்டது. 🍒 புளிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் வயிற்றுக் கடுப்பு, இரத்த பேதியை குணப்படுத்தும். மேலும் பித்தநோய் குடற்புண்களை ஆற்றுகிறது. பொதுவாக மாதுளையில் […]

Continue Reading