இந்திய ரயில்வே துறையில் 1,30,000 வேலைவாய்ப்பு அறிவிப்பு!!!

இந்திய ரயில்வே துறை!!! 📝 இந்திய ரயில்வே துறை, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📝 தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 📝 மொத்த காலிப்பணியிடங்கள்: 1,30,000. 📝 நிறுவனம் : இந்திய ரயில்வே துறை. 📝 பணியிட விவரங்கள் : 1) Non – Technical popular Categories(NTPC) 2) Para – Medical Staff 3) Ministerial And Isolated Categories மேலே உள்ள 3 துறைகளிலும் 30000 காலிப்பணியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. […]

Continue Reading

2019-20 வரவிருக்கும் வேலைவாய்ப்பு தகவல்கள்!!!

2019 – 20 Upcoming Jobs!!! 💥 அரசுத்தேர்வுகளில் பல்வேறு வேலை வாய்ப்புகள் வெளியிடப்படுகின்றன . 💥தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் பல வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. 💥 அந்த வகையில் இனி வரவிருக்கும் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள் மற்றும் காலிப் பணியிடங்கள் தோராயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. Recruitment Board Post Vacancies தமிழ்நாடு காவல் துறை காவலர் 9975(Approximately) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Group IV & VAO 2282(Approximately) இந்திய […]

Continue Reading