சன்டே ஸ்பெஷல் இறால் பக்கோடா !!

இறால் பக்கோடா!! சன்டே என்றால் வீட்டில் ஓய்வு எடுக்கலாம் என்று தான் தோன்றும் என்பார்கள். அப்புறம் வீட்டில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவை செய்ய சொல்வார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக ஒரு உணவை செய்ய வேண்டுமா? இதோ உங்களுக்கான சுவையான இறால் பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : இறால் – 500 கிராம் தக்காளி – 3 வெங்காயம் – 3 கொத்தமல்லித்தழை – சிறிதளவு சோம்பு தூள் – 1 […]

Continue Reading

குழந்தைகள் விரும்பும் கோதுமை கேரட் தோசை !!

கோதுமை கேரட் தோசை !! குழந்தைகளுக்கு காலையில் சத்தான உணவு செய்து கொடுத்தால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். அதற்கு சத்தான உணவை செய்து கொடுக்க வேண்டும் என்று பல தாய்மார்களும் எண்ணுவார்கள். அதனால் இன்று சத்து நிறைந்த தானியவகைகளில் ஒன்றான கோதுமை கேரட் தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப் துருவிய கேரட் – 1 கப் சீரகம் – அரை டீஸ்பூன் […]

Continue Reading

சத்தான கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு !!

கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு!! மொச்சை மற்றும் கத்திரிக்காய் சேர்த்து குழம்பு செய்தால் மிக சுவையாக இருக்கும். இப்போது இந்த கத்திரிக்காய் மொச்சைக் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கத்திரிக்காய் – 6 மொச்சை – 150 கிராம் நல்லெண்ணெய் – தேவையான அளவு சீரகம் – 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் உளுந்து – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 2 டீஸ்பூன் சின்னவெங்காயம் – 25 தக்காளி […]

Continue Reading

ருசியான தயிர் ஆலு மசால் !!

தயிர் ஆலு மசால்!! இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள தயிர் ஆலு மசால் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது இந்த தயிர் ஆலு மசாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கெட்டியான தயிர் – 300 மி.லி. உருளைக்கிழங்கு – 1 கிலோ வெங்காயம் – 4 கொத்தமல்லி – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு தக்காளி – 4 மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் தனியாத்தூள் – 3 […]

Continue Reading

சண்டே ஸ்பெஷல் நண்டு பொடிமாஸ்!!

நண்டு பொடிமாஸ்!! சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நண்டு பொடிமாஸ் சூப்பராக இருக்கும். இப்போது இந்த நண்டு பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : பெரிய நண்டு – 1 கிலோ மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு தட்டிய பூண்டு – 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் – 3 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் சோம்பு, சீரகத்தூள் – தலா 1 […]

Continue Reading

ருசியான பன்னீர் பாலக் பரோட்டா!!

பன்னீர் பாலக் பரோட்டா !! குழந்தைகளுக்கு காலை வேளையில் சத்தான உணவு செய்து கொடுக்க விரும்பினால் இந்த பன்னீர் பாலக் பரோட்டா செய்து கொடுக்கலாம். இப்போது இந்த பன்னீர் பாலக் பரோட்டா செய்முறையை பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கோதுமை மாவு – 3 கப் உப்பு – தேவையான அளவு பாலக்கீரை – 2 கட்டு அரைத்த பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1டீஸ்பூன் எண்ணெய் […]

Continue Reading

சிவப்பு அவல் இலை அடை!!

சிவப்பு அவல் இலை அடை!! மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சூப்பரான உணவு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சத்து நிறைந்த சிவப்பு அவல் இலை அடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : கோதுமை மாவு – 2 கப் சிவப்பு அவல் – 1 கப் தேங்காய்த்துருவல் – 1 கப் வெல்லம் – 2 கப் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான […]

Continue Reading

கம்பு காரப்புட்டு !!

கம்பு காரப்புட்டு !! குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். சிறுதானிய உணவுகள் உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அள்ளித் தருபவை. எளிதில் செரிமானமாகும் சிறுதானியங்களைக் கொண்டு செய்யும் புட்டை சாப்பிடுவதன் மூலம், உடலில் சத்துக்களைக் கூட்டலாம். இப்போது இந்த ருசியான கம்பு காரப்புட்டை எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையானப் பொருட்கள் : கம்பு ரவை – 2 கப் தண்ணீர் – தேவையான அளவு சீரகத்தூள் – […]

Continue Reading

சுவையான பச்சை பயிறு கிரேவி !!

சுவையான பச்சை பயிறு கிரேவி !! பயிறு வகைகளை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். இப்போது இந்த பச்சை பயிறு கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : பச்சை பயிறு – 1 கப் புளி – 1 எலுமிச்சை அளவு சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன் தக்காளி – 2 சின்ன வெங்காயம் – […]

Continue Reading

வித்தியாசமான பகாரா பைங்கன் !!

வித்தியாசமான பகாரா பைங்கன் !! கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்திரிக்காயை வைத்து பகாரா பைங்கன் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த பகாரா பைங்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : சின்ன கத்திரிக்காய் – அரை கிலோ வெங்காயம் – 4 கடுகு – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் புளித்தண்ணீர் – 2 கப் பொடித்த வெல்லம் – 1 கப் […]

Continue Reading