TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 08 & டிசம்பர் 09, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 08 & டிசம்பர் 09, 2018 🍀 சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!!! 🍀 சொந்த நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்த ஆண்டும் இந்தியர்கள் முதலிடம்!! 🍀 கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது!!! 🍀 இந்தியா வரும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களுக்கு புதிய விசா வசதி!! 🍀 ஒரே நாளில் 1,007 விமானங்கள் மும்பை ஏர்போர்ட் சாதனை!! 🍀 பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கவுள்ள முதல் நாடு!! 🍀 நிலவில் […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 07)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 தொழில் நிறுவனம்-கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முதல் மாநாட்டை, சென்னை ஐஐடி வருகிற 10 ஆம் தேதி, மும்பையில் நடத்த உள்ளது. 🌀 மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விவசாயத் தொழில், கிராமப்புற உருமாற்றத்திற்கான SMART முன்முயற்சியை தொடங்கியுள்ளார். 🌀 தலைநகர் டெல்லியில் வரும் 22ம் தேதி, 31-வது ஜிஎஸ்டி குழு கூட்டம், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற உள்ளது. 🌀 உள்ளடங்கிய சொத்து அறிக்கை 2018-ன் ஒரு பகுதியாக, உள்ளடங்கிய சொத்து குறியீடானது, ஐ.நா. […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் (01 to 07), 2018 (PDF வடிவம்) !!

வாராந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 01, 2018 முதல் டிசம்பர் 07, 2018 வரை 🍀 குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிர்வகிக்கும் செயலி!! அரியவகை மீனை உறையவைத்து மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்!! 🍀 பேரிடரில் கேரள வெள்ளத்துக்கு முதலிடம்!! 🍀 உலகின் முதலாவது முழு உடல் ஸ்கேன் கருவி!! 🍀 181 என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம்!! 🍀 ஜிசாட்-11 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 07, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 07, 2018 🌀 சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்!! 🌀 நீடித்த உணவுக்கான குறியீடு!! 🌀 49 வருடத்திற்குப் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து சாதனை!! 🌀 சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் பலி : உலக சுகாதார அமைப்பு தகவல்!! 🌀 மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 06)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 குஜராத்தின் சூரத் நகரில் முழுக்க முழுக்க மாற்று திறனாளிகளை கொண்டு இயக்கப்படும் டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. 🌀 டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் கற்பித்தல் முறையில் பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் ரோஷினி திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைத்தார். 🌀 மருத்துவ உலகில் சாதித்த தமிழர்களின் சாதனைகளை பற்றி உலகறியச் செய்வதற்கான, விருது விழா ஒன்றை உலகத் தமிழ் அமைப்பு, பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 🌀 சுவிஸ் நாட்டின் […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 06, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 06, 2018 🌀 உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவுக்கு 4வது இடம்!! 🌀 உலக தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!! 🌀 வேகமாக வளரும் உலக நகரங்களின் பட்டியலில் திருப்பூர், திருச்சி!! 🌀 2022-ஆம் ஆண்டுக்குள் 5ஜி சேவை: டிராய் செயலர்!! 🌀 அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி யாசிர் ஷா சாதனை!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 05)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 உலக சாதனை முயற்சியாக விருதுநகரில், தவில் வித்வான் எம்.ராமசாமி (வயது 58) தொடர்ந்து 7 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்து சாதனை படைத்தார். 🌀 சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற 38-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில், (IITF- Indian International Trade Festival) சிறந்த மாநிலமாக, உத்திரகாண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 🌀 ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், மாவா கோஹ்லான் என்ற கிராமத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து வீடுகளின் நுழைவாயிலில், பெண்களின் பெயர் […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 05, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 05, 2018 🌀 சர்வதேச பொருளாதார மற்றும் சமுதாய முன்னேற்ற தன்னார்வலர்களின் தினம்!! 🌀 ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக பெண்ணுக்கு 3D தாடை பொருத்தம்!! 🌀 ஹிமாச்சலில் வீடுகளுக்கு பெண்களின் பெயர்!! 🌀 8-வது முறையாக ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்!!! 🌀 சஞ்சாரம் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது!!! 🌀 குற்ற விசாரணை அமைப்பின் முதல் பெண் தலைவராக இந்தியர் நியமனம்!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 04)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 அதிவிரைவு ரயில்களின் 3 ஏசி பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 🌀 இந்தியாவின் நீளமான ரயில் – சாலை பாலமான போகிபீல் பாலத்தை, பிரதாமர் மோடி டிசம்பர் 25-ம் தேதி திறந்து வைக்கிறார்.  🌀 இங்கிலாந்து ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள, ரோபோவின் ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. 🌀 பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (ஒபெக்) விலக கத்தார் முடிவு செய்துள்ளது. 🌀 இந்திய […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 03)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 பெண்கள் சார்ந்த வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழகத்தில், ‘181’ என்ற, இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 🌀 கோவையில் ரயில்களில் சுத்தம், சுகாதாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண, ‘கோச் நண்பன்’ எனும், எஸ்.எம்.எஸ்., சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 🌀 உத்திரப்பிரதேசத்தின் பாதோஹி மாவட்டத்திற்கு கம்பளம் மற்றும் இதர தரை விரிப்பான் பொருட்கள் பிரிவில் ‘சிறந்த ஏற்றுமதி’ குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 🌀 6-வது பதிப்பு மற்றும் 2019க்கான இந்திய திறன்கள் அறிக்கையின்படி அதிகபட்ச […]

Continue Reading