TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 12)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 தமிழகத்தில் வேளாண் பொருட்கள் வீணாவதை தடுக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்ட, ‘தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை-2018’ஐ முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டுள்ளார். 🌀 தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை, தொடக்க விழா நடைபெற்றது. 🌀 சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்துக்கான இணையதளம், www.ckicp.tnhighways.gov.in முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். 🌀 அலகாபாத் ஐகோர்ட்டு மூத்த நீதிபதி சுதிர் அகர்வால், ஒரு லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளித்து, […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 13)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் மாவட்டத்தில் ரூ.199 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 🌀 இந்தியாவில் முதல் முறையாக செய்தியாளர்கள் இல்லாமல், இந்தியாவின் அனைத்து விதமான செய்திகளை வழங்கும், புதிய முயற்சியை Zee நெட்வொர்க் மேற்கொண்டுள்ளது. 🌀 தேசிய கால்நடைகள் திட்டத்தின் கீழ், (National Livestock Mission), மத்திய அரசின் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பு திட்டங்களுக்கான, மானியங்களை நேரடியாக பயனர்கள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக, “ENSURE” என்ற […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 13, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 13, 2018 🍄 இந்தியாவில் முதல் முறையாக செய்தியாளர்கள் இல்லாமல் நியூஸ் சேனல்!!! 🍄 2018 சிறந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஜமால்!! 🍄 102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை! 🍄 ENSURE என்ற இணையதளம்!! 🍄 தெலுங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ்!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 11)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 அமெரிக்காவில் 2 ஆயிரம் அடி உயரமுள்ள, செங்குத்து பாறையில் கயிற்றின் உதவியில்லாமல் ஏறி, அலெக்ஸ் ஹொன்னால்ட் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். 🌀 மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் மின்காந்த ரயிலை சீனா வடிவமைத்துள்ளது. 🌀 நாமக்கல்லில், நடைபெற்ற முப்பெரும் விழாவில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நுகர்வோர் சேவையாற்றி வரும், பொன்விழா நகரைச் சேர்ந்த ஆசிரியர் மதுரத்திற்கு, சிறந்த நுகர்வோர் சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 🌀 எலைட்ஸ் டெக்னோமெடியாவின் 13வது உலக கல்வியியல் மாநாட்டில், விநாயகாமிஷன் […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 11 & டிசம்பர் 12, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 11 & டிசம்பர் 12, 2018 🍀 கயிற்றின் உதவியின்றி ஏறிய இளைஞர் சாதனை!! 🍀 சர்வதேச விண்வெளி மையத்தின் வெளிப்புறத்தில் 6 மணி நேரம் நடந்து சாதனை!!! 🍀 தூத்துக்குடியிலிருந்து சீனா, மலேசியாவுக்கு நேரடி கப்பல் சேவை தொடக்கம்!! 🍀 ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவியேற்பு!!! 🍀 உமையாள்புரம் சிவராமனுக்கு இசைப் பேரறிஞர் விருது!! 🍀 2018 பாரத் ரத்னா பண்டிட் பிம்சென் ஜோஷி வாழ்நாள் […]

Continue Reading

TNPSC தேர்வு : 2018 ஜுலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைத் தொகுப்பு – 01 (PDF வடிவில்) !!! (12.12.2018)

2018 ஜுலை மாத, நடப்பு நிகழ்வுகள் மாதிரி வினா விடைத் தொகுப்பு – 01 🌀 பொருட்களுக்கு வழங்கும் புவிசார் குறியீட்டில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது? 🌀 குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர்களை பிடிக்க எந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது? 🌀 உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக திகழ்வது எது? 🌀 சமீபத்தில் எந்த மாநிலத்தில் நடத்துனர் இல்லாத பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது? 🌀 உலக அளவில் இஞ்சி உற்பத்தியில் எந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன? […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 10)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது. 🌀 உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 🌀 மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, ‘டிஜிட்டல்’ சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 🌀 பேடன்ட் பிரச்சனை காரணமாக ஐபோன்களுக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 🌀 போர்ப்ஸ் […]

Continue Reading

TNPSC தேர்வு 2018 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 10, 2018 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 10, 2018 🌀 கிலிங்கா உலக மண் பரிசு 2018!! 🌀 சர்வதேச விலங்குகள் உரிமைகள் தினம்!! 🌀 முதல் இந்தியா – ஆசியான் இன்னோடெக் உச்சி மாநாடு!! 🌀 தமிழ் படித்தால் ரூ.2,000 உதவித் தொகை!! 🌀 7வது முறையாக அக்னி-5 வெற்றிகரமாக சோதனை!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் மற்ற போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 09)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 கிருஷ்ணகிரியில் உள்ள, கும்பகோணம் மெட்டல் மார்ட் கடை சார்பில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக சிவன் சிலை, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும், ‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 🌀 தமிழக பள்ளி கல்வித்துறையின் புதிய முயற்சியாக, மாணவ – மாணவியரை புகைப்படம் எடுத்து, வருகையை பதிவு செய்யும் திட்டம், அறிமுகம் செய்யப்பட உள்ளது. 🌀 ரயில்களில் 5நிமிடங்களில் தண்ணீர் நிரப்பும் புதிய திட்டத்தை ரயில்வே துறை செயல்படுத்த உள்ளது. 🌀 கேரள மாநிலம் […]

Continue Reading

TNPSC தேர்வு – 2018 : இன்றைய (டிசம்பர் 08)நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 உள்நாட்டு உற்பத்தியளவை அதிகரிப்பதற்காக , சிறு மற்றும் குறு அளவு, எண்ணெய் மற்றும் எரிவாய்வு கிணறுகளை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதனை பார்வையிட, நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமாரர் தலைமையில், 6 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 🌀 ஜப்பானிய தற்காப்பு விமானப்படை (Japanese Air Self Defence Force) மற்றும் இந்திய விமானப்படை (Indian Air Force) ஆகியவற்றிற்கிடையேயான, முதலாவது இருதரப்பு விமானப்படை பயிற்சியான, ‘ஷின்யூ மைத்ரி 18‘ ஆக்ராவில் […]

Continue Reading