27 நட்சத்திரங்களின் குணாதிசயங்கள் PDF வடிவில் !

🌟 ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. 🌟 ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி குணாதிசயங்கள் இருக்கும். இங்கு 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றியும் விரிவாக PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரங்களின் குணாதிசயங்களை PDF வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.  

Continue Reading

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கோவில்களின் அதிசய தகவல்கள்….!!

👉 கோவில்கள் என்பது ஆன்மிக வழிபாட்டில் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. அதுபோல், கோவிலில் வீற்றிருக்கும் ஒவ்வொரு இறைவனுக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. 👉 கோவிலின் வரலாறுகளை கேட்கும்போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்படியாக இருக்கும். சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். கோவிலின் வரலாறே மெய்சிலிர்க்க வைக்கும்படியாக இருந்தால் கோவிலில் […]

Continue Reading