2019 – TNPSC GROUP-1 தேர்வு முடிவுகள் வெளியீடு!!
💥 தமிழக அரசுப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வருகிறது. 💥 துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 181 உயர் பதவிக்கான பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. 💥 TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஜூலை மாதம் குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வை நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 💥 TNPSC GROUP-1 முதன்மை தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள : இங்கே கிளிக் செய்யுங்கள்! […]
Continue Reading