TET தேர்வு – பொதுத்தமிழ் – சிறுகதை / நாவல் / நாடகம் – தொடர்பான வினாக்கள் !!

🌍 மாநில அரசு நடத்தும் TNTET தேர்வுக்கு பொதுத்தமிழ் பகுதியில் உள்ள சிறுகதை / நாவல் / நாடகம் – பற்றிய முக்கிய வினாக்கள் TNTET தேர்விற்கு மிக முக்கியமானது ஆகும். 🌍 மாநில அரசு நடத்தும் TNTET தேர்வில் பொதுத்தமிழ் பகுதியில் இது போன்று சில வினாக்கள் கொடுக்கப்படுகின்றன. 🌍 இன்றைய வீடியோவில் TNTET தேர்வுக்கு நூல் மற்றும் நூலாசிரியர்கள் பற்றி தெரிந்துகொள்வோம். 🌍மேலே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில்சிறுகதை / நாவல் / நாடகம் – பற்றிய […]

Continue Reading

TN Police Exam 2019 : 9-ஆம் வகுப்பு புதிய பாடப்பகுதி அறிவியல் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19!!!

காவலர் தேர்வு – 2019 – பொது அறிவு முக்கிய வினா விடைகள் தொகுப்பு!!! 🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!! 🚀 வாயின் கீழ்ப்பகுதிக்கும் நாக்கிற்கும் இடையே அமைந்துள்ள பகுதி? 1) கேப்சியூல் 2) ஃப்ருனுலம் 3) லாக்ரிமால் 4) இலாஸ்டின் 🚀 ஆன்ஜியோடென்சினோஜென்னை ஆன்ஜியோடென்சின்னாக மாற்றுவது எது? 1) ஜீஜினம் 2) கணையம் 3) ரெனின் 4) லிப்பேஸ் 🚀 இரைப்பை சார் உடற் செயலியின் […]

Continue Reading

SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!!

Steel Authority of India!! 📌 Steel Authority of India, அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 26-06-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 📌 மொத்த காலிப்பணியிடங்கள் : 129. 📌 நிறுவனம் : Steel Authority of India. 📌 பணியிட விவரங்கள் : 1. Medical Officer/ Medical Officer – 70 2. Medical Specialist – 59. 📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 05) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலையின்மை ஆகியவற்றைப் பற்றி ஆலோசித்து சரியான முடிவுகளை எடுப்பதற்காக 8 அமைச்சரவை குழுக்களை மாற்றி அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 🌀 யூதப்படுகொலையின் நினைவாக 2020 அக்டோபரில் யூதப்பகைமைக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாட்டை சுவீடன் நடத்தவுள்ளது. 🌀 சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தலைவராக ஜியானி இன்ஃபேன்டினோ தொடர்ந்து 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 🌀 பிரதமர் நரேந்திர மோடி தேசிய பாதுகாப்பு நிதியத்தின் கீழ் ‘பிரதம […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 05, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 05, 2019 👉 யூதப்பகைமைக்கு எதிரான ஒரு சர்வதேச மாநாடு!! 👉 பிரதம மந்திரி ஸ்காலர்ஷிப் திட்டம்!!! 👉 சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிஃபா) தலைவர்!!! 👉 இந்தியா-பிரான்ஸ் விமானப்படைகள் பிரமாண்ட கூட்டு பயிற்சி!!! 👉 8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்தது மத்திய அரசு!!! ! 👉 ஜி20 நிதியமைச்சர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் TNPSC தேர்வு எழுதுபவர்களுக்கும் […]

Continue Reading

TN Police Exam 2019 : பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு – 19!!!

🍁 காவலர் தேர்வு எழுத உள்ள அனைவரும் நன்றாக பயிற்சி செய்து வருகிற தேர்வில் எளிதில் வெற்றி பெறுங்கள்!!! 🍁 நமது நித்ரா TN Police செயலியில் கொடுக்கப்படும் தேர்வுகள் மற்றும் வினா விடைகளை பயன்படுத்தி பயிற்சி பெறுங்கள்! 🍁 நித்ரா TN Police அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், முக்கிய குறிப்புகள் என அனைத்து பாடப் பகுதியிலிருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது […]

Continue Reading

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்!! 📌 பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், அதன் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 📌 தகுதியான விண்ணப்பதாரர்கள் 19-06-2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 📌 மொத்த காலிப்பணியிடங்கள் : 25. 📌 நிறுவனம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட். 📌 பணியிட விவரங்கள் : Engineers. 📌 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் BE / B.Tech (Electronics/ Electronics & Communication/ Mech Engg) முடித்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 04, 2019 (PDF வடிவம்) !!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – ஜுன் 04, 2019 👉 உலக வங்கி சர்வதேச பொருளாதார வளர்ச்சி!!! 👉 எவரெஸ்ட் சிகரம் ஏறி ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதனை!!! 👉 முதல்முறையாக….இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு..!! 👉 இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் நியமனம்!!! 👉 இலங்கை மேல் மாகாண ஆளுநராக மொஹமத் முஸாமில் நியமனம்!!! 👉சுகாதாரத் திட்டங்களை நிறைவேற்ற உலக வங்கி கடன்!!! 🍀 மேலும் இது போன்ற முக்கிய நடப்பு நிகழ்வுகள் […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 03) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 டெல்லி மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 🌀 ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. 🌀 சிறு குறு வணிகர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 3000 வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 🌀 தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 🌀 முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவானது தேசிய கல்வி கொள்கை […]

Continue Reading

TNPSC Group-2 தேர்வு 2019 : இன்றைய ( ஜுன் 04) நடப்பு நிகழ்வுகள் – ஒரு வரிச் செய்திகள்…!

🌀 தமிழ்நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் தொற்று நோய்களை குறைப்பதற்காகவும், தாய்-சேய் மருத்துவ சேவையை மேம்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 🌀 அல் அய்ன் இல் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முபாரக் முஸ்தபா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 🌀 இலங்கையில் மேல் மாகாண ஆளுநராக இருந்த அசாத் சாலி பதவி விலகியதை அடுத்து மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில் நியமிக்கப்பட்டுள்ளார். 🌀பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், தமிழகம் […]

Continue Reading