காய்கறிகள் உள்ள ரசாயனத்தை அகற்றுவது எப்படி ?

காய்கறிகள் உள்ள ரசாயனத்தை அகற்றுவது எப்படி ? 🌿 உடலுக்கு ஆரோக்கியம் என நினைத்து நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் நிறைய ரசாயனங்கள் கலந்து இருக்கின்றன. பயிர்கள் வளர்வதற்காக விவசாயிகள் பயன்படுத்துகிற ரசாயனங்கள் மூலம் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களிலும் ரசாயனங்கள் இருக்கத்தான் செய்கிறது. அவற்றை நம்மால் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. எனவே அவற்றில் உள்ள ரசாயனத்தின் தன்மையை எப்படி குறைப்பது என்று பார்ப்போம். 🌿 காய்கறிகளை சுத்தம் செய்ய தூள் உப்பை விட சிறந்தது […]

Continue Reading

கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு…!

கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு…! ⏩ கால்நடைகள் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகி இறந்து விடக்கூடும். அதை பற்றி இங்கு காண்போம். நச்சுத்தன்மை : ⏩ கால்நடைகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவர்களை அணுகி உரிய காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தொடர்ந்து இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இரண்டு வகைப்படுத்தலாம் : ⏩ கால்நடைகளை பாதிக்கும் நச்சுப்பொருட்களை இயற்கை நச்சு மற்றும் […]

Continue Reading

மரம் ஏறும் கருவி…!

மரம் ஏறும் கருவி…! ⏩ மரம் ஏறுபவர்களெல்லம் விவசாயிகளல்ல எல்லா விவசாயிகளுக்கு மரம் ஏறத் தெரிந்திருக்க வாய்ப்புகளில்லை. அப்படியே விவசாயிகளுக்குத் தெரிந்தாலும் தோப்புகளிலுள்ள அனைத்துத் தென்னை, பாக்கு மற்றும் பனை மரங்களில் அறுவடை செய்வது சாத்தியமா? ⏩ மரம் ஏறுவதற்கு ஆட்கள் இல்லை மேலும் மரம் ஏறுவதற்கு ஆட்கள் கிடைத்தாலும் அவர்கள் சொல்வது தான் கூலி. இது போன்ற பல இன்னல்களைச் சந்தித்து வரும் விவசயிகளை ஊக்கம் பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தான் மரம் ஏறும் […]

Continue Reading

சோற்றுக்கற்றாழை…!

சோற்றுக்கற்றாழை…! ⏩ சோற்றுக்கற்றாழை தரிசு நிலத்தில் வளரக்கூடிய பயிர் ஆகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான முறையில் நடைபெற முடியாத நிலையில் மூலிகை பயிரான சோற்றுக்கற்றாழை பயிரிடலாம். மருத்துவ குணம் : ⏩ ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ;ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவிவிட்டு உள்ளே இருக்கும் சதைப்பகுதியை, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் மருந்து […]

Continue Reading

உயிரி உரம் விதை நேர்த்தி…!

உயிரி உரம் விதை நேர்த்தி…! ⏩ ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிரி உரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகும். இரசாயன உரங்களுக்கு மாற்றாக நிலையான வேளாண்மையில், இந்த உயிரி உரம் விலை குறைவாகவும், ஊட்டச்சத்துக்களை புதுப்பிக்க ஒரு ஆதாரமாகவும் இருக்கிறது. அதில் விதை நேர்த்தி செய்வது பற்றி பார்ப்போம். பருவமழை : ⏩ வடகிழக்கு பருவமழையின் போது நெல், சோளம், மக்காச்சோளம், கம்பு, துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகிய பயிர்களை சாகுபடி செய்கின்றன. […]

Continue Reading

இலைமடக்குப்புழு மேலாண்மை முறைகள்..!

இலைமடக்குப்புழு மேலாண்மை முறைகள்..! ⏩ நெற்பயிரில் இலைமடக்குப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இப்புழுக்கள் மழைக்குப் பிறகு, தழைச்சத்து உரங்களை அதிகமாக இட்டாலும் தோன்றும். நிழலான பகுதிகளில் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. ⏩ தாய் அந்துப்பூச்சிகள் இடுகின்ற முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகள் நீளவாக்கில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்ணும். இதனால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். அறிகுறி : ⏩ தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். மேலும், […]

Continue Reading

நெல் பயிரில் துத்தநாகம் குறைபாடு…!

நெல் பயிரில் துத்தநாகம் குறைபாடு…! ⏩ நெல் பயிரில் துத்தநாகம் குறைபாட்டை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது பற்றி இன்றைக்கு பார்ப்போம். ⏩ நெல் பயிருக்கு அடிப்படையாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம், காப்பர், மாங்கனீசு ஆகியவை ஆகும். காரணம் : ⏩ ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக சாகுபடி செய்வதால் நிலத்தில் எப்போதும் நீர்தேங்கி கரையா உப்புக்கள் அளவு அதிகரித்து துத்தநாகச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. ⏩ அளவுக்கு அதிகமாக மணிச்சத்து, […]

Continue Reading

வாழையின் பயன்கள் !!

வாழையின் பயன்கள் !! 🍌 பல தாவரங்கள் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் வாழையின் மருத்துவ குணத்தை பற்றி இங்கு காண்போம். 🍌 அன்றாட உபயோகத்திற்கு பயன்படுவதில் மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் உள்ள தாவரம்தான் வாழை. அதாவது பல்வேறான உடல்நலக்குறைவுக்கு வாழை உதவுகிறது. 🍌 தீக்காயம் உள்ளிட்ட காயத்திற்கு குருத்து வாழை இலையை கொண்டு கட்டுப்போடலாம். 🍌 மேலும் வாழை இலை அல்லது வாழைப்பூவை கசக்கி புண்கள் ஏற்பட்ட இடத்தில் தடவினாலும் குணமாகும். 🍌 […]

Continue Reading

மெக்ஸிக்கோ தான் இதில் மிகப்பெரிய தயாரிப்பாளர்..!!

வெள்ளி உலோகத்தைப் பற்றிய சில குறிப்புகள் !! 💮 வெள்ளியின் மிகப்பெரிய தயாரிப்பாளர் மெக்ஸிக்கோ ஆகும். The biggest producer of Silver is Mexico. 💮 4000 ஆண்டுகளுக்கு முன்பு நாணயமாக பயன்படுத்தப்பட்டு வந்த முதல் உலோகம் வெள்ளி ஆகும். Silver was the first metal to be used as currency, more than 4,000 years ago. 💮 முதல் வெள்ளி அமெரிக்க டாலர் நாணயம் 1794-இல் தயாரிக்கப்பட்டது. The first […]

Continue Reading

அகத்தி பற்றிய தகவல் !!

அகத்தி பற்றிய தகவல் !! அகத்திக்கீரை என்பது பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. அதை பற்றி மேலும் சில தகவல்களை இங்கு பார்ப்போம். பயிர் சாகுபடி செய்யும் நிலத்தில் வரப்பு ஓரத்தில் அகத்தியை சாகுபடி செய்தால், அதன் மூலம் அருகில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய்கள் பயிர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும் பயிர்களுக்கு தழைச்சத்து மற்றும் இரும்பு சத்தாக அகத்தி பயன்படுகிறது. இந்த அகத்தி இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாகவும் அளிக்கலாம். அகத்தி […]

Continue Reading