நிலக்கடலை பூச்சி மேலாண்மை…!

நிலக்கடலை பூச்சி மேலாண்மை…! ⏩ உலகளவில் நமது நாட்டில் அதிகளவு நிலக்கடலை உற்பத்தி செய்தாலும், உற்பத்தி திறன் ஒரு ஹெக்டருக்கு 1,000 கிலோவுக்கு குறைவாகவே உள்ளது. ⏩ ஒரு ஹெக்டருக்கு சீனாவில் 2,600 கிலோ, அர்ஜென்டினாவில் 2,100 கிலோ, அமெரிக்காவில் 3,000 கிலோ ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது நாம் நாட்டு உற்பத்தி பின்தங்கி இருக்கிறோம். ⏩ நிலக்கடலை மிகவும் முக்கியமான எண்ணெய் வித்து பயிர் ஆகும். இந்த பயிர் 70 சதவீதத்துக்கு மேல் மானாவரி நிலத்தில் சாகுபடி […]

Continue Reading