TNPSC Group 2/2A பாடத்திட்டம் பற்றிய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமா…?

GK GT Job Recruitment / Trend News TNPSC

💥 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சமீபத்தில் குரூப் 2/2A தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தினை வெளியிட்டது. இப்பாடத்திட்டத்தில் மொழிப்பாடம் முற்றிலும் நீக்கப்பட்டது.

💥 குரூப் 2/2A தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து, தேர்வர்கள் வரும் ஒன்றாம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

💥 கருத்துகளைப் பதிவு செய்வதற்கான வினாப்பட்டியல், தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் இணையதளங்களில் குரூப் 2/2A தேர்வு தொடர்பான வினாப்பட்டியல்(Group 2/2A Questionnaire) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களை பதிவு செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!


💥 இந்த பகுதியில் 21 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 21வது கேள்வியானது தாங்கள் விரும்பிய பாடத்திட்டம் பற்றிய தகவல்களை 100 வார்த்தைகளில் பதிவு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களை பதிவு செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 மேலும் முக்கியமாக பொதுத்தமிழில் 100 மதிப்பெண்கள் வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ற வினாவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்பு பகுதி தேவையா? என்ற வினாவும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களது கருத்துக்களை தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.

💥கருத்துக்களை பதிவு செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 அதிகாரப்பூர்வ இணையதளம் :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.