TNPSC (CCSE – IV 2019) தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!!!

GK GT Job Recruitment / Trend News TNPSC

💥 தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி, தட்டச்சர் ஆகியவற்றை உள்ளடக்கிய 6,491 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி வெளியிட்டது.

💥 அதைத்தொடர்ந்து TNPSC CCSE -IV தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

💥 இந்த நிலையில், தற்போது TNPSC காலிப்பணியிடங்களை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

💥 அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!


💥 மொத்த காலிப்பணிடங்கள் 6,491-லிருந்து தற்போது 9,398-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

💥 அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 அதிகாரப்பூர்வ இணையதளம் :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.