💥 தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி, தட்டச்சர் ஆகியவற்றை உள்ளடக்கிய 6,491 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNPSC கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி வெளியிட்டது.
💥 அதைத்தொடர்ந்து TNPSC CCSE -IV தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
💥 இந்த நிலையில், தற்போது தேர்வு முடிவை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
💥 TNPSC CCSE-IV தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்!
💥 குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தமிழ்நாடு தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதன்முறை.
💥 சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யும் பட்டியல் விரைவில் வெளியிடப்படும், விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் மூலம் விவரங்கள் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
💥 TNPSC CCSE-IV தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்! 💥 அதிகாரப்பூர்வ இணையதளம் :இங்கே கிளிக் செய்யுங்கள்!