TNPSC தேர்வு, 2019 – அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – (PDF வடிவம்) !!

CURRENT AFFAIRS Tamil

அக்டோபர் மாத நடப்பு நிகழ்வுகள் – 2019

🌟 ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களானது. இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையும், சட்டம்-ஒழுங்கும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.

🌟 பிரதமர் நரேந்திர மோடி இன்று “பிரிட்ஜிட்டல் நேஷன்” (Bridgital Nation) புத்தகத்தை வெளியிட்டு, அதன் முதல் நகலை ஸ்ரீ ரத்தன் டாடாவுக்கு புது தில்லி லோக் கல்யாண் மார்க்-இல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் வழங்கினார்.

🌟 மாமல்லபுரத்துக்கு செல்வதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும்போது வேறு விமானங்கள் பறக்கவும், தரை இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 🌟 சிலம்பம் போட்டியில் வெற்றிகளைக் குவித்து இந்தியா புக் ஆப் ரெகார்டில் இடம் பிடித்துள்ளார் சூளகிரியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் தரஸ்வின்.

🌟 இது போன்ற அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு, அரசு திட்டங்கள் மற்றும் பயன்கள், அரசியல் கட்சிகள், சிறந்த நூல்கள், மாநாடுகள், விருதுகள், திட்டங்கள், அறிவியல் தொழில்நுட்பம், நியமனங்கள், விளையாட்டு முதலிய பல தலைப்புகளில் நடப்பு நிகழ்வுகளை மிக விரைவாக, படங்களுடன் கூடிய விளக்கங்களுடன் தெளிவாகவும் அறிந்து கொள்ளலாம்.

🌟 தினசரி நடப்பு நிகழ்வுகளானது நமது செயலியில் ஒரு வரி செய்திகளாகவும், வினா விடைகளாகவும், முக்கிய செய்திகளாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை நீங்கள் எளிமையான முறையில் பயிற்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌟 நித்ரா தினசரி நடப்பு நிகழ்வுகளை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியானது அரசு தேர்வில் முழுமையான மதிப்பெண்களை பெற முக்கிய வழிகாட்டியாக அமையும்.
🍀 இந்த PDF-யை பதிவிறக்கம் செய்து அனைத்து போட்டித் தேர்வுக்கும் பயிற்சி செய்து கொள்ளவும்.

மாத நடப்பு நிகழ்வுகள் - அக்டோபர் 2019 PDF வடிவில் தமிழில் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!
Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.