தமிழ்நாடு காவல்துறை Result வெளியீடு…!!

Job Recruitment / Trend News TNPSC

💥 தமிழ்நாடு காவல்துறையில் காவலர், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில், இரண்டாம் நிலை காவலர்களாக, 8,826 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், தமிழகம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடந்தது.

💥 தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்!


💥 இரண்டாம் நிலை காவலர் பணிக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

💥 எழுத்துத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

💥 தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக, உடல் திறன் போட்டிகளுக்கு, 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர்.

💥 இதற்கான கடிதம், விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

💥 தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வின் - Final Answer Key-ஐ பதிவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வின் Cut off Marks-ஐ PDF வடிவில் பெற :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 தமிழ்நாடு காவல்துறை எழுத்துத் தேர்வின் Result-ஐ தெரிந்துகொள்ள :இங்கே கிளிக் செய்யுங்கள்!

💥 அதிகாரபூர்வ இணையதளம் :இங்கே கிளிக் செய்யுங்கள்!

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.