TNPSC CCSE IV EXAM 2019 பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)!!

GK TNPSC

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.

பொது அறிவு வினா விடைகள்!!


💥மூளை உறை வீக்கம் என்னும் நோய் எந்த நுண்கிருமிகளால் ஏற்படுகிறது? – வைரஸ்

💥நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் ——— என்று அழைக்கப்படுகின்றன. – ஹோமினிட் (கிரேட் ஏப்ஸ்)

💥புவியின் மேற்பரப்பில் சில பகுதிகளில் தங்குதடையின்றி ஓடும் நன்னீருக்கு ——— என்று பெயர். – ஆர்ட்டீசியன் நீருற்றுகள் அல்லது ஓடைகள்

💥 ஆங்கோசெர்சியாஸிஸ் என்பது எதனைக் குறிக்கிறது? – உருளைப் புழுக்களால் ஏற்படும் பார்வைக் குறைபாடுடைய நோய் 💥காற்றாலைகளின் மூலம் பெறப்படும் ஆற்றல் ——— மாற்றப்பட்டுத் தானியங்களை அரைப்பதற்கும், நீரை மேலேற்றுவதற்கும் பயன்படுகிறது? – எந்திர ஆற்றல்

💥காற்றலைகளின் மூலம் பெறப்படும் மொத்த மின் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – ஜெர்மனி

💥தாவரங்களின் சர்க்கரைப் பொருள்களை நொதிக்கச் செய்து ———– தயாரிக்கப்படுகிறது – – பயோ எத்தனால்

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 1 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 2 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 3 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 4 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 5 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!
பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 6 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 7 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 8 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.