TNPSC CCSE IV EXAM 2019 SET OF MODEL QUESTION PAPER WITH ANSWER (PDF FORMAT)

GK GT TNPSC

TNPSC CCSE IV தேர்வுக்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு!!

👉TNPSC CCSE IV தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 👉கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியலில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு!!

👉மின்சாரப்பூ என்ற சிறுகதையினை படைத்தவர் யார்?- மேலாண்மை பொன்னுசாமி

👉ஒரு சிறு இசை என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்? – வண்ணதாசன்

👉2010ல் நாஞ்சில் நாடன் அவர்கள் எந்த நூலுக்காக சாகித்திய அகாதெமி விருதினை பெற்றார்? – சூடிய பூ சூடற்க

👉கிராம ஊழியன் என்ற நூலினை எழுதியவர் யார்? – ஜானகிராமன்

👉கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தற்காலிக குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தவர் யார்?
எம். இதயதுல்லா 👉குடலின் எபிதீலிய செல்லை தவிர மற்ற குடல் செல்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு? – 15ஆண்டுகள்

👉இரைப்பை சார்ந்த உடற் செயலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?- வில்லியம் பியூமாண்ட்

👉ஒரு விளையாட்டு திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது. செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ. திடலில் சிமென்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண்க.ரூ.10000

👉C வடிவத்தில் அமைந்த முன்சிறுகுடலின் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? – டியோடினம்

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 1

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 2

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 3


👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 4

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 5

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 6

TNPSC CCSE IV தேர்வில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பை உங்களது நண்பர்களுக்கும், TNPSC CCSE IV தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.