TNPSC CCSE IV EXAM 2019 முக்கிய பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு!! (PDF வடிவில்)

GK TNPSC Uncategorized

பொது அறிவு வினா விடைகள்!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொது அறிவு வினா விடைகள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவில் 100 என்ற முழுமதிப்பெண்களை பெறுவதற்கு, கொடுக்கப்பட்டுள்ள வினா விடைகள் மிக பயனுள்ளதாக அமையும்.


பொது அறிவு வினா விடைகள்!!

💥 மனித உடலின் உணவுப்பாதையின் நீளம் என்ன? – 9 மீட்டர்

💥 காற்றுள்ள சுவாத்திலில் பெறப்படும் ஆற்றலின் அளவு – 2900KJ

💥 தவளையின் சுவாச உறுப்புகள் – மேல்தோலும், நுரையீரலும்

💥 தாவரக் கழிவுகள் செல்களின் ———- பகுதியில் சேமிக்கப்படுகின்றன. – வாக்குவோல்கள் 💥 நமது உடலில் செய்திகளை நரம்பு அதிர்வுகளாக கடத்தும் அமைப்பு – நரம்பு செல்கள்

💥 தாம் வாழும் வாழிடத்திற்கு ஏற்றவாறு தகவமைப்பை பெற்றுள்ள உயிரினம் – பாலூட்டிகள்

💥 பிளாட்டிபஸ் உயிரினத்தின் வாழிடம் – நன்னீர்


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 1 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 2 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 3 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 4 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 5 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 6 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 7 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 8 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 9 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!


பொது அறிவு வினா விடைகளின் தொகுப்பு 10 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொது அறிவு வினா விடைகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள், அதோடு மட்டுமில்லாமல் உங்களது நண்பர்களுக்கு பகிருங்கள்!!!


Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.