TNPSC CCSE IV EXAM 2019 SET OF MODEL QUESTION PAPER (PDF FORMAT)!!

GK GT TNPSC

TNPSC CCSE IV தேர்வுக்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு!!

👉TNPSC CCSE IV தேர்விற்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளது. அரசு வேலை என்ற உங்களது கனவினை நனவாக்கி கொள்ள திறமையாகவும், அதே நேரம் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி என்பது மிக எளிதாக அமைந்துவிடும்.

👉நித்ரா அப்ளிகேஷன் வழியாக உங்களது வெற்றியினை உறுதிப்படுத்த பாடவாரியாக வினா விடைகளின் தொகுப்பு மற்றும் மாதிரி வினாத்தாள், நடப்பு நிகழ்வுகள் போன்ற பல தலைப்புகளில் கேள்வி பதில்களானது வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி உங்களது வெற்றியினை உறுதி செய்யுங்கள். 👉கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினா விடைகளை தரவிறக்கம் செய்து, தகுந்த முறையில் பயன்படுத்தி கொண்டால், பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவியலில் முழுமையான மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம்.

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு!!

👉”பள்ளிக்கு செல்கின்ற தம்பி – நன்கு
பாடங்கள் பயின்றிடு நம்பி” – என்ற பாடல் வரிகளை எழுதியவர்?- அப்துல் லத்தீப்

👉தமிழை, வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்று கூறியவர்? – தேவநேயப் பாவாணர்

👉இங்கிலாந்து பிரதமர் ராம்சே மெக்டொனால்டு எந்த ஆண்டு வகுப்புவாத அறிக்கையை வெளியிட்டார்? – 1932

👉 கிரிப்ஸ் தூதுக்குழு உறுதிமொழிகளை திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை என குறிப்பிட்டவர் யார்? – காந்தியடிகள் 👉எந்த ஒரு பருப்பொருளின் உதவியுமின்றி வெப்ப ஆற்றல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவதை நாம் ……………… என்கிறோம். – வெப்பக் கதிர்வீச்சு

👉”பால பாரதம்” என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டவர் யார்? – பாரதியார்

👉எந்த ஆண்டு காந்தியடிகள் அவர்கள் சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார்? – 1896 அக்டோபர் 24ம் நாள்

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 1

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 2

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 3


👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 4

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 5

👉Click Here to Download TNPSC CCSE IV Exam General Knowledge Model question paper- 6



TNPSC CCSE IV தேர்வில் முழுமையான மதிப்பெண்களை பெற உதவும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பை உங்களது நண்பர்களுக்கும், TNPSC CCSE IV தேர்விற்கு தயாராகும் தேர்வாளர்களுக்கும் share செய்து பயன் பெறுங்கள்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.