TNPSC CCSE IV EXAM 2019 (புதிய பாடப்புத்தகம்) பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு (PDF வடிவில்)

GK GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯TNPSC தேர்வில் பொதுத்தமிழ் பகுதியானது மிகவும் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதி பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களைப் பெற உதவும் வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பினைப் பயன்படுத்தி, உங்களது வெற்றியை உறுதி செய்யும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு

💥ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகமும் சிங்கமுகக் கிணறும் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள உருவங்களும் அமைந்துள்ள இடம்? -கங்கை கொண்ட சோழபுரம்

💥சுதையினாலும் கருங்கற்களினாலும் சிற்பங்கள் அமைக்கப்பட்டது யாருடைய காலத்தில்? – பல்லவர்கள்

💥மாளிகைகளில் பல சிற்பங்களில் சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறியமுடிகிறது? மணிமேகலை 💥அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில் – பாடல் இடம் பெற்ற நூல்? -இராவண காவியம்

💥சங்கீத இரத்னாகரம் என்னும் நூல் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது?– 13ம் நூற்றாண்டு

💥எந்த நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்? – 20ம் நூற்றாண்டு

💥 நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?– 140

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு!!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF-வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

💐நீங்கள், பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.