TNPSC CCSE IV EXAM 2019 பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு !!

GK GT TNPSC

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯TNPSC தேர்வில் பொதுத்தமிழ் பகுதியானது மிகவும் முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதி பொதுத்தமிழில் முழுமையான மதிப்பெண்களைப் பெற உதவும் வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பினைப் பயன்படுத்தி, உங்களது வெற்றியை உறுதி செய்யும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு

💥மதுரையைச் சிறப்பித்து பாடியுள்ள நூல்களுள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் முதன்மையானது? – மதுரைக்காஞ்சி

💥இராமநாதபுரம் அழகன்குளத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்ட பானையோடு கண்டெடுக்கப்பட்டுள்ளது? – 2000

💥தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் ஆற்றின் மேற்குக்கரையில் அமைந்த இயற்கைத் துறைமுகம்? கொற்கை 💥முசிறி – அலெக்சாண்டிரியா ஒப்பந்தம் எந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது? – கி.பி.150

💥பவளம், கண்ணாடி, செம்பு, தகரம், ஈயம் முதலிய பொருள்களை தமிழகத்தில் இறக்குமதி செய்தவர்கள்?– யவனர்கள்

💥யவனப்பிரியா என்று அழைக்கப்பட்ட பொருள்? – மிளகு

💥மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவான பேரியாறு கடலில் கலக்குமிடத்தில் இயற்கையாய் உருவான துறைமுகம்?– முசிறி

பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு!!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பு தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF-வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள், பொதுத்தமிழ் வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.