TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48(PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 48 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯இப்பகுதி பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனாய்வு பகுதி போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், CCSE IV தேர்விற்கு, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த மாதிரி வினா விடைகளின் தொகுப்பில் பொதுத்தமிழ், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்கள் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு -48!!

💥P ன் சம்பளம் Qவை விட 50% குறைவு எனில் Qன் சம்பளம் P யை விட எவ்வளவு அதிகம் எனக் காண்க?100%

💥தற்கொலைப் பைகள் அல்லது செரிக்கும் பைகள் என்றழைக்கப்படுவது?லைசோசோம்கள்

💥 ரூபாய் 1000 ஆனது 10% கூட்டு வட்டி வீதத்தில் ரூபாய் 1331 ஆக மாற எத்தனை ஆண்டு ஆகும்?3 ஆண்டுகள்

💥பேகோசைட்டோசிஸ் என்பதன் பொருள்? செல் விழுங்குதல் 💥V வடிவ குரோமோசோம் என்றழைக்கப்படும் குரோமோசோம் ?மெட்டா சென்ட்ரிக்

💥”நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்” என்ற பாடலை எழுதியவர் படைத்தவர்?
திருநாவுக்கரசர்

💥எம்.ஜி.ஆர் அவர்கள் எந்த ஆண்டு சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர் ஆனார்?1963

💥 “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழ்” என்று கூறிய நூல்? திருவாசகம்

மாதிரி வினா விடைகள் -48!!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -48 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF-வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

💐நீங்கள், மாதிரி வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.