TNPSC CCSE IV EXAM 2019 மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 46(PDF வடிவில்)!!

GK GT TNPSC

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 46!!

💯நமது நித்ரா செயலி வழியாக TNPSC CCSE IV தேர்விற்கான மாதிரி வினா விடைகளின் தொகுப்பு – 46 PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

💯வெற்றி என்பதனை குறிக்கோளாக கொண்டு வேகமாகவும், விவேகமாக செயல்பட்டால் வெற்றி என்பதை எளிதாக அடைந்து விடலாம்.

💯போட்டித் தேர்வில் வெற்றி பெற ஈஸியாக படிக்க நினைத்தால் மட்டும் முடியாது. தொடர் முயற்சி, பயிற்சியுடன் ஆர்வமாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும்.

💯போட்டி தேர்வு என்பது போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவது என்ற தீர்மானத்தை மனதில் பதிய வையுங்கள்.

💯நமது நித்ரா TNPSC செயலியில் CCSE IV தேர்வுக்கு அனைத்து பாடப்பகுதிகளிலிருந்து முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.

💯இப்பகுதி பொதுத்தமிழ், பொது அறிவு மற்றும் திறனாய்வு பகுதி போன்ற பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், CCSE IV தேர்விற்கு, புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாதிரி வினா விடைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.

💯இந்த மாதிரி வினா விடைகளின் தொகுப்பில் பொதுத்தமிழ், கணிதம், பொது அறிவியல், சமூக அறிவியல், இந்திய அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் போன்றவைகளில் முக்கிய வினா விடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நீங்கள் வெற்றி பெறும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

மாதிரி வினா விடைகளின் தொகுப்பு -46!!

💥வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது ———— என்று அழைக்கப்படுகிறது.ஹோமோஸ்பியர்

💥 புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் ———கிலோ மீட்டர் வரை காந்த வயல் பரவியுள்ளது.64,000

💥டேனியல் ரூதர்போர்டு, எந்த ஆண்டு வளிமண்டலத்தில் நைட்ரஜன் உள்ளது என்பதைக் கண்டறிந்தார்? 1772 💥”சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்” என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்? காவற்பெண்டு

💥’சுத்தத் தியாகி’ என முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் யார்?தந்தை பெரியார்

💥 தென்னாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்?முத்துராமலிங்கத் தேவர்

💥தேசியம் காத்த செம்மல் எனப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டியவர் யார்?திரு.வி.க

மாதிரி வினா விடைகள் -46 !!(PDF வடிவம்) !! பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும். !!

💐இந்த PDF வடிவிலான மாதிரி வினா விடைகள் -46 தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

💐இந்த PDF-வினை இலவசமாக நீங்கள் தரவிறக்கம் செய்து, படிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த PDF-வினை printout எடுத்து கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

💐நீங்கள், மாதிரி வினா விடைகளின் தொகுப்பினை உங்களது நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் Facebook, whatsup வாயிலாக share செய்து கொள்ளலாம்.

Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated.